என் இறைவா என் இறைவா – En Iraiva En Iraiva
என் இறைவா என் இறைவா – En Iraiva En Iraiva Ennai
என் இறைவா என் இறைவா
ஏன் என்னைக் கைநெகிழ்ந்தீர்? (2)
1.என்னைப் பார்ப்போர் எல்லாரும் என்னை
ஏளனம் செய்கின்றனர்
உதட்டைப் பிதுக்கி தலையை அசைக்கின்றனர்
ஆண்டவர் மீது நம்பிக்கை வைத்தானே அவர் மீட்கட்டும்
அவருக்கு இவன்மீது பிரியமிருந்தால்
இவனை விடுவிக்கட்டும் என்றார்கள்
2.ஏனெனில் பல நாய்கள் என்னைச் சூழ்ந்து கொண்டன
பொல்லாதவர்கள் கூட்டம் என்னை வளைத்துக் கொண்டது
என் கைகளையும் கால்களையும் துளைத்தார்கள்
என் எலும்புகளையெல்லாம் நான் எண்ணிவிட முடியும்
அவர்களோ என்னைப் பார்க்கிறார்கள் பார்த்து அக்களிக்கிறார்கள்
3.என் ஆடைகளைத் தங்களுக்குள் பகிர்ந்து கொள்கிறார்கள்
என் உடைமீது சீட்டுப் போடுகிறார்கள்
ஆனால் நீரோ ஆண்டவரே
என்னை விட்டுத் தொலைவில் போய் விடாதேயும்
எனக்கு துணையான நீர் எனக்கு
உதவி புரிய விரைந்து வாரும்
En Iraiva En Iraiva Ennai song lyrics in english
En Iraiva En Iraiva
Yen Ennai Kai Negizhntheer -2
1.Ennai Paarppoar ellarum ennai
yealanam seikintranar
Uthattai pithukki Thalaiyai asaikintranar
Aandavar Meethu nambikkai vaithanae avar meetkattum
Avarukku evan Meethu piriyamirinthaal
Evnai Viduvikattum entraargal
2.Yeanenil pala neeigal ennai soolnthu kondana
pollathavargal kottam ennai valaithu kondathu
en kaikalaiyum kaalkalaiyum thulaithaargal
En Elumbukalai ellam naan ennivida mudiyum
avarkalo ennai paarkkiraargal paarthu akkalikiraargal
3.En Aadaikalai thangalukkul pagirnthu kolkiraargal
en udai Meethu seettu podukiraargal
aanaal neero aandavarae
ennai vittu tholaivil poai vidatheyum
Enakku thunaiyana neer Enakku
uthavi puriya virainthu vaarum
- இறைநாதா என் இயேசு – Irainaathaa En Yesu Natha
- இறைமகனே என் இறைவா – Iraimahanae En Iraivaa
- அதிசயம் புரிந்திடும் – Adhisayam purinthidum Thiruvirunthu
- இறைவா நீ வா என் உயிரே – Iraiva Nee Vaa En Uyirae
- உன் வார்த்தை கேட்டாலே – Un Vaarthai Keattalae
- தூய ஆவியே – Thooya Aaviyae Thunaiyaai
- அன்பின் ஊற்றே – Anbin Ootre
- கருணையில் கனிந்த – Karunayil Kanintha Unavithu
- பாலையூற்று பதியினிலே – Palaiyootru Pathiyinile song lyrics
- கண்ணுக்குள்ளே நீ வளர்த்த – Kannukkulle Nee Valartha Un Pillai Naan
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
Tags: Catholic songsEஎ


