ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள் – Aandavarukku Nandri Seluthungal

Faith Score+1
Faith Score+1

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள் – Aandavarukku Nandri Seluthungal Tamil Catholic songs lyrics 

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்
ஏனெனில் அவர் நல்லவர் என்றென்றும் உள்ளது அவரது இரக்கம்
என்றென்னும் உள்ளது அவரது இரக்கம் என்று இஸ்ரயேல் இனத்தவர் சாற்றுவார்களாக

ஆண்டவரது வலக்கரம் என்னை நிலைநிறுத்தியது
ஆண்டவருது வலக்கரம் வலிமையாய் செயலாற்றியது
இறந்தொழியேன், உயிர் வாழ்வேன் ஆண்டவருடைய அருஞ்செயல்களைப் போற்றுவேன்

வீடு கட்டுவோர் புறக்கணித்த கல்லே
வீட்டுக்கு மூலைக்கல் ஆயிற்று
ஆண்டவர் செயலிது
நம் கண்களுக்கு வியப்பாயிற்று

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள் song lyrics, Aandavarukku Nandri Seluthungal song lyrics, tamil songs

Aandavarukku Nandri Seluthungal song lyrics in english

Alleluya Alleluya Alleluya

Aandavarukku Nandri Seluthungal
Yeaneanil Avar Nallavar Entrentrum Ullathu Avarathu Erakkam
Entrentum ullathu Avarathu Erakkam Entru Israyael Inathavar Saattruvaargalaga

Aandavarathu Valakkaram Ennai nilainiruthiyathu
Aandavarathu valakkaram valimaiyaai seyalttriyathu
Iranthozhiyean uyir vaalvean aandavarudaiya arunjseyalkalai pottruvean

Veedu kattruvoar purakanitha kallae
veettuku moolaikal aayittru
aandavar seyalithu
nam kankalukku viyappayittru

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Catholic song ‘ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள் – Aandavarukku Nandri Seluthungal’.
  • It highlights themes of gratitude to the Lord for His goodness and mercy.
  • The lyrics express faith in God’s strength and miraculous deeds.
  • It includes a translation of certain lines into English for better understanding.
  • Overall, the song emphasizes the significance of thanking and praising God.
We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo