அந்தகார லோகத்தில் – Anthakaara logaththil Tamil Christian Salvation Army Song lyrics
1. அந்தகார லோகத்தில்
யுத்தஞ் செய்கிறோம்
இயேசு நாதர் பட்சத்தில்
அஞ்சாமல் நிற்கிறோம்
பல்லவி
தானியேலைப் போல
தைரியம் காட்டுவோம்
பயமின்றி ஊக்கமாய்
உண்மை பிடிப்போம்
2. பாவச் செய்கை யாவையும்
நேரே எதிர்ப்போம்
துன்பமே உண்டாகிலும்
பின் வாங்கவே மாட்டோம் – தானியேலை
3. மற்றோர் நிந்தை செய்யினும்
அஞ்சித் தளரோம்
பொல்லார் நயம் காட்டினும்
சற்றேனும் இணங்கோம் – தானியேலை
4. வல்ல தேவ ஆவியால்
வெற்றி சிறப்போம்
லோகம் பாவம் அவரால்
மேற் கொண்டு ஜெயிப்போம் – தானியேலை
அந்தகார லோகத்தில் பாடல் வரிகள், Anthakaara logaththil Lyrics
Anthakaara logaththil song lyrics in English
1.Anthakaara logaththil
Yuththam Seikirom
Yeasu Naathar Patchaththil
Anjaamal Nirkirom
Thaaniyealai Pola
Thairiyam Kaattuvom
Bayamintri Ookkamaai
Unmai Pidippom
2.Paava seigai Yaavaiyum
Nearae Ethirppom
Thunbamae Ungaakilum
Pin Vaangavae Maattom
3.Mattor Ninthai Seiyinum
Anji Thalarom
Pollaar Nayam Kaattinum
Satteanum Inangom
4.Valla Deva Aaviyaal
Vettri Sirappom
Logam paavam Avaraal
Mear kondu Jeyippom
- Perumazhai Polavae Lyrics – பெருமழையை போலவே
- Parisuttha Aaviye Lyrics – பரிசுத்த ஆவியே
- Marakkalappa Lyrics – மறக்கலப்பா
- Bondadoso Dios Lyrics – Barak
- A Home Without You Lyrics – Grupo Grace
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘அந்தகார லோகத்தில் – Anthakaara logathil’.
- It includes verses that emphasize courage and perseverance in faith regardless of challenges.
- The lyrics are also provided in English for wider accessibility.
- Links to related Tamil Christian songs are included for further exploration.
Estimated reading time: 2 minutes

