
விசுவாசிகளின் வேதாகம விளக்கவுரை புதிய ஏற்பாடு – BELIEVERS BIBLE COMMENTARY NEW TESTAMENT TAMIL
Price: ₹1,800.00
(as of Jun 06, 2023 13:47:02 UTC – Details)
விசுவாசிகளின் வேதாகம விளக்கவுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு கடந்த பத்து ஆண்டுகளாக, தமிழ்க் கிறிஸ்தவ மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. மூல நூலின் கருத்து மாறிடா வகையிலும், தமிழ் மொழியின் இலக்கிய நயம் குன்றிடா வகையிலும் இம்மொழிபெயர்ப்பு அமைந்துள்ளது. மூல நூல் ஆசிரியர் சுருங்கக் கூறி விளக்கும் ஆற்றல் படைத்தவர்; அதே முயற்சி மொழிபெயர்ப்பு நூலிலும் கையாளப் பட்டிருப்பது இதன் சிறப்பாகும். மேலும் மூல நூலில் ஆங்காங்கே கவிதைகள் எடுத் தாளப்பட்டுள்ளன. அவை யாவும் கவிதை நடையிலேயே அவற்றின் சொல்வளம் குறை யாமல் பாடல்களாகத் தரப்பட்டுள்ளன. மேலும் இம்மொழிபெயர்ப்பில் தற்காலத்தில் வழக்கிலுள்ள தமிழ்ச் சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கிறிஸ்தவப் பின்னணி இல்லாத ஏனையோரும் திருமறையைக் கற்றிட இது பெரிதும் உதவும். மொத்தத்தில் இம்மொழிபெயர்ப்பு நூல் மூல நூலுக்குரிய எல்லாச் சிறப்புகளையும் பெற்றுள்ளது என்போமாயின் அது மிகையாகாது.
Publisher : MORIAH MINISTRIES (1 January 2021)
Hardcover : 1900 pages
ISBN-10 : 8195006981
ISBN-13 : 978-8195006984
Reading age : 15 years and up
Country of Origin : India