Enthan Ayul Ellam Christian Song Lyrics

Deal Score0
Deal Score0

Paid Prime Membership on Primevideo.com

Enthan Ayul Ellam Entrum Neerae Aiya Unthan Kirubalyontrae Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 11 Sung By. David T.

Enthan Ayul Ellam Christian Song Lyrics in Tamil

எந்தன் ஆயுள் எல்லாம் என்றும் நீரே ஐயா
உந்தன் கிருபை ஒன்றே என்னை நடத்தும் ஐயா (2)
நன்றியால் துதி பாடுவேன் நன்மைகள் செய்தவரை
நாவினால் துதி பாடுவேன் சுவாசம் உள்ளவரை
எந்தன் ஆயுள் எல்லாம் என்றும் நீரே ஐயா
உந்தன் கிருபை ஒன்றே என்னை நடத்தும் ஐயா (2)

1. கருவினில் என்னை தெரிந்தவர் இயேசு
தெருவினில் என்றும் விடுவதே இல்லை (2)
தாழ்வினில் என்னை கண்டவர் இயேசு
தாழ்ந்து நான் போகவே செய்திடமாட்டார் (2)

2. உள்ளங்கையினில் வரைந்தவர் இயேசு
என்னை என்றும் மறப்பதே இல்லை (2)
என்மேல் நினைவாய் இருப்பவர் இயேசு
என்னை ஒருபோதும் கைவிடமாட்டார் (2)

3. பெயர்சொல்லி என்னை அழைத்தவர் இயேசு
பெரியவனாக்கி பெயர் பெறச்செய்வார் (2)
உண்மையுள்ளவன் என்று கண்டவர் இயேசு
உயர்வாய் என்னை வாழ்ந்திட செய்வார் (2)

Enthan Ayul Ellam Christian Song Lyrics in English

Enthan Ayul Ellam Entrum Neerae Aiya
Unthan Kirubalyontrae Ennai Nadathum Aiya (2)
Nantriyal Thuthi Paaduvaen Nanmaigal Seithavarai
Naavinaal Thuthipaduvaen Suvasam Ullavaarai
Enthan Ayul Ellam Entrum Neerae Aiya
Unthan Kirubaiyontrae Ennai Nadathum Aiya (2)

1. Karuvinil Ennai Therinthavar Yesu
Theruvinil Entrum Viduvathae Illai (2)
Thazvinil Ennai Kandavar Yesu
Tharzhnthu Naan Pogavae Seithidamattar (2)

2. Ullankaiyinil Varainthavar Yesu
Ennai Entrum Marappathae Illai (2)
Enmael Ninaivaai Irruppavar Yesu
Ennai Orupothum Kaividamattar (2)

3. Peyarsolli Ennai Azhaithavar Yesu
Periyavanakki Peyar Pera Seivaar (2)
Unmaiyullavan Entru Kandavar Yesu
Uyarvaai Ennai Vaazhnthida Seivaar (2)


Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."


We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      WorldTamilChristians.com is part of the Christianmedias organization. We share Tamil Christian songs with lyrics and worship music in multiple languages. Our mission is to inspire prayer and devotion by connecting believers with powerful songs and the stories behind them.

      WorldTamilchristians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo