
For the kingdom of God is not in word but in power
5. ஆனதால், கர்த்தர் வருமளவும் நீங்கள்
காலத்துக்குமுன்னே யாதொன்றைக்குறித்தும்
தீர்ப்புச்சொல்லாதிருங்கள்,
இருளில் மறைந்திருக்கிறவைகளை
அவர் வெளியரங்கமாக்கி,
இருதயங்களின் யோசனைகளையும்
வெளிப்படுத்துவார்;
அப்பொழுது அவனவனுக்குரிய
புகழ்ச்சி தேவனால் உண்டாகும்.
Therefore judge nothing before the time,
until the Lord come,
who both will bring to light
the hidden things of darkness,
and will make manifest the counsels
of the hearts:
and then shall every man have praise of God.
ICorinthians, I கொரிந்தியர் 4:5
Today’s Questiion .. Please find the missing word .
தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே அல்ல, ……… உண்டாயிருக்கிறது.?
For the kingdom of God is not in word, but in …….?
- 20. தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே அல்ல, பெலத்திலே உண்டாயிருக்கிறது.
- For the kingdom of God is not in word, but in power.