இம்மானுவேல் தேவன் என்னுடனே – Immanuel Devan Jefrey Paul Christmas Song Lyrics

Faith Score0
Faith Score0

இம்மானுவேல் தேவன் என்னுடனே – Immanuel Devan Tamil Christmas Song Lyrics Sung By. Jefrey Paul.

 

Immanuel Christian Song Lyrics in Tamil

இம்மானுவேல் தேவன் என்னுடனே இருப்பவர் நீரே
இம்மானுவேல் இரட்சகராய் பிறந்தவர் நீரே

1. பாவத்தால் மறைக்கப்பட்ட என் கண்களை
இருளில் சூழ்ந்த என் வாழ்க்கையை
பரம் இரங்கி சிங்காசனத்தை விட்டு
என் தேவரீர் என்னை மீட்க வந்தீர்

இம்மானுவேல்
தேவன் என்னுடனே இருப்பவர் நீரே
இம்மானுவேல்
இரட்சகராய் பிறந்தவர் நீரே

2. மனம் உடைந்து குழியில் நான் தள்ளப்பட்டேன்
தனித்து நின்று உம்மை நோக்கி நான் கதறினேன்
பரம் இரங்கி சிங்காசனத்தை விட்டு
என் தேவரீர் என்னை மீட்க வந்தீர்

இம்மானுவேல்
தேவன் என்னுடனே இருப்பவர் நீரே
இம்மானுவேல்
இரட்சகராய் பிறந்தவர் நீரே

உம்மை பாடுவேன், என்றும் போற்றுவேன்,
என்றும் வாழ்த்துவேன் என்றுமே
உம்மை பாடுவேன், என்றும் போற்றுவேன்,
என்றும் வாழ்த்துவேன் என்றுமே

இரட்சகர் என் இயேசுவே
மேசியா என் மீட்பரே
இம்மானுவேல் என்னுடனே
பாடுவேன் உம்மை போற்றுவேன்

இம்மானுவேல்
தேவன் என்னுடனே இருப்பவர் நீரே
இம்மானுவேல்
இரட்சகராய் பிறந்தவர் நீரே

உம்மை பாடுவேன், என்றும் போற்றுவேன்,
என்றும் வாழ்த்துவேன் என்றுமே
உம்மை பாடுவேன், என்றும் போற்றுவேன்,
என்றும் வாழ்த்துவேன் என்றுமே
உம்மை பாடுவேன், என்றும் போற்றுவேன்,
என்றும் வாழ்த்துவேன் என்றுமே

இம்மானுவேல் தேவன் என்னுடனே lyrics,  Immanuel Devan lyrics, Jefrey Paul Christmas Song Lyrics

 

Key Takeaways

  • The article features the lyrics for the Tamil Christmas song ‘இம்மானுவேல் தேவன் என்னுடனே’ by Jefrey Paul.
  • It emphasizes the themes of divine presence and salvation throughout the verses.
  • The song expresses a deep devotion, portraying a relationship with God as a savior.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo