
Indraya vasanam |10/03/2023| Today Bible Verse in tamil | Todays Promise Word |TLE Gospel Media
Indraya vasanam |10/03/2023| Today Bible Verse in tamil | Todays Promise Word |Today bible verse |Today verse |Tamil bible verse | இன்றைய வசனம் | இன்றைய வேத வசனம் |Today’s Promise word in tamil |இன்றைய வார்த்தை |TLE Gospel Media இன்றைய வசனம் தமிழில். ஒவ்வொரு நாளும் அதிகாலை வேளையில் வேத வசனங்களை வாசித்து தியானிப்பது நமக்கு மிகுந்த ஆசிர்வாதத்தை கொண்டு வரும். தேவ பிள்ளைகள் இன்றைய வசனம் என்ற இந்த கானொளியை ஓவ்வொரு நாளும் அதிகாலையில் கண்டு, தியானித்து, தேவ ஆசிர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் இயேசுவோடு நடக்க பழகுங்கள். அப்படி நடக்கும் போது கர்த்தர் உங்கள் வாழ்க்கையில் அற்புதங்களைச் செய்வார்.
உங்களுக்கான இன்றைய வசனம் [ Indraya vasanam ] :
பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.
இவைகளை அவர் சொன்னபின்பு, அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், உயர எடுத்துக்கொள்ளப்பட்டார்; அவர்கள் கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது.
அவர் போகிறபோது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, வெண்மையான வஸ்திரந்தரித்தவர்கள் இரண்டு பேர் அவர்களருகே நின்று:
கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 1 : 8 – 11
Please visit our channel watch our videos and subscribe our channel.
our channel link : https://www.youtube.com/channel/UC7HCEYzg4-K3yN2TvaetYAg
Background Music : copy right free from Youtube Audio Library No attribution Required.
Background Voice : Master.S.J.Samuel
Videos & Image Source (copy right free) from Pixabay No attribution Required
today bible verse in tamil, tamil bible words, bible vasanam in tamil, today bible verse, bible words in tamil,tamil bible, today’s bible verse, today bible words in tamil, Today, Today’s, bible verses in tamil, today’s bible verse in tamil, bible, tamil bible verses, vasanam bible tamil, bible verse in tamil, today bible words, bible verse, bible verses, bible verse today,vasanam, bible verse for today,bible words, indraya vasanam, Todays bible reading, bible reading in tamil, today verse, இன்றைய வசனம், இன்றைய வேத வசனம, தேவ வசனம், இன்றைய, Bible, tamil bible, bible verse, bible words, tamil bible words, tamil bible verse, tamil bible messages, today bible verse in tamil, bible verses tamil, bible verses in tamil, bible quotes in tamil, today’s bible verse, best bible verse, Today’s Promise word,Today’s Promise, Today’s Promise in tamil, Today’s Promise word in tamil, today’s bible verse tamil, bible verse today, bible verse today in tamil, bible verse of the day, bible verses, today tamil bible verse, bible words in tamil, today bible verse, today bible reading, Today’s special bible word, Today’s special bible verse, Todays Promise verse, Todays Promise word,Todays Promise, Todays Promise in tamil, Todays Promise word in tamil, வசனம், இன்றைய, பைபிள், வசனம், இன்றைய பைபிள் வசனம,Verse, today verse, தமிழ் பைபிள் வசனம், தமிழ் வசனம், பைபிள் வசனம் தமிழ், இன்றைய தேவ வார்த்தை, இன்றைய வார்த்தை, இன்றைய வேத வார்த்தை, வாக்குதத்த வார்த்தை, உங்களுக்கான இன்றைய வசனம், உங்களுக்கான தேவ வசனம், வாக்குதத்த வசனம், வாக்குதத்தம், உங்களுக்கான தேவ வார்த்தை, உங்களுக்கான வேத வாக்குதத்தம், உங்களுக்கான பைபிள் வசனம், இன்றைய வாக்குதத்தம், இன்றைய தேவ வசனம், இன்றைய வேத வசனம், தேவ வார்த்தை, தேவ வசனம், பைபிள் வசனம், இன்று தேவ வார்த்தை வாசித்த உங்களை கர்த்தர் ஆசிர்வதிப்பாராக.
#இன்றையவேதவசனம் #todayspromiseword #bibleversesintamil #todayversetamil #Indrayavasanam #Holybibleverses #bibleversestamil #TamilBibleword #dailybibleversetamil #biblevasanamintamil #todayverseintamil #bible #tamilbible #tamilbibleverse #TLEGospelMedia