காரிருள் தீபமல்லோ – Kaarirul Theepamallo Tamil Christian comfort Song Lyrics
Kaarirul Theepamallo Christian Song Lyrics in Tamil
காரிருள் தீபமல்லோ (காரிருளில் தீபமல்லோ)
எந்தன் மேய்ப்பர் இயேசு இராஜா(ராஜன்)
திருவசனம் தரும் ஒளியில்
அனுதினமும் நான் நடப்பேன்
1. அலைகள் என்மேல் மோதினாலும்
அக்கினியில் நான் நடந்திட்டாலும்
அதிசயமாய் வழி நடத்தி
அரவணைப்பார் திருமார்பில் – காரிருள்
2. சேனைகளென் முன் நின்றாலும்
பயப்படேன் நான் பதறிடேனே
சேனைகளின் கர்த்தரவர்
சேதமின்றி காத்திடுவார் – காரிருள்
3. உழையான சேற்றினின்றும்
எடுத்தென்னை கரை சேர்த்தார்
புது கீதம் நாவில் தந்தார்
துதி பாடி நான் புகழ்ந்திடுவேன் – காரிருள்
4. அன்பர் ஓர்நாள் வெளிப்படுவார்
அவருடன் நான் பறந்துயர்வேன்
அவரருகில் அனுதினமும்
ஆனந்தமாய் நான் வசிப்பேன் – காரிருள்
காரிருள் தீபமல்லோ பாடல் வரிகள், Kaarirul Theepamallo Lyrics, Christian Song Lyrics, Kaarirulil Deepamallo song, காரிருளில் தீபமல்லோ, Karirul Deepam
Kaarirul Theepamallo song lyrics in English
Kaarirul Theepamallo
Enthan Meippar Yesu Rajan
Thiruvasanam Tharum Oliyil
Anuthinamum Naan Nadappean
1.Alaigal En mel Mothinalaum
Akkiniyil Naan Nadanthittalaum
Athisayamaai Vazhi Nadathi
Aravanaippaar Thirumaarbil
2.Seanaigal Mun Nintralaum
Bayapadean Naan Patharivideanae
Seanaikalin Kartharavar
Seathamintri Kaathiduvaar
3.Ulaiyana Seattrinintrum
Eduthennai Karai Searthaar
Puthu Geetham Naavil Thanthaar
Thuthipaadi Naan Pugalnthiduvean
4.Anbar Oor Naal Velipaduvaar
Avarudan Naan paranthuyarvean
Aavararugil Anuthinamum
Aananthamaai Naan Vasippean
#christianmedias
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article provides the lyrics for the Tamil Christian song ‘காரிருள் தீபமல்லோ – Kaarirul Theepamallo.’
- It includes both the Tamil lyrics and their English translation.
- The song expresses themes of faith and divine guidance throughout challenging times.
- Additional links to similar Tamil Christian songs are also included in the article.


![இன்றைய வசனம் [6/5/2023] | Today Bible Verse | Tamil Bible Verse இன்றைய வசனம் [6/5/2023] | Today Bible Verse | Tamil Bible Verse](https://wp.fifu.app/www.worldtamilchristians.com/aHR0cHM6Ly9pLnl0aW1nLmNvbS92aS9fVFZxM25OUl9XOC9tYXhyZXNkZWZhdWx0LmpwZw/58a52fb6167e/inraiya-vacanam-6-5-2023-today-bible-verse-tamil-bible-verse.webp?w=0&h=0&c=0&p=112323)
