நான் கடந்து வந்த பாதை – Kirubayai Ninaikindren Kaividadha Um Karam Thaangina Um Puyam Tamil Christian Song Lyrics Sung By. Joshua E Easterdoss.
Kirubayai Ninaikindren Christian Song Lyrics in Tamil
நான் கடந்து வந்த பாதை
கிருபையை நினைக்கின்றேன் (2)
கைவிடாத உன் கரம் தாங்கின உம்புயம்(2)
கிருபை கிருபை என்னை அனுதினமும் தாங்கின உம் கிருபை
கிருபை கிருபை என்னை அனுதினமும் தேற்றின உம் கிருபை
1. கடந்த நாட்களில் நடத்தியதே
சோர்ந்த நேரத்தில் தாங்கினதே(2)
மனம் தளர்ந்த நேரத்திலும்
உயர்த்தி வைத்த உம் கிருபை பெரியதே(2)
2. தனிமையிலே என்னை தாங்கினதே(2)
பிரிவிலும் என்னை தேற்றியதே(2)
ஒன்றுமில்லா நேரத்திலும் உயர்த்தின
உங்க கிருபை பெரியதே(2)
விலைமதிக்க முடியாத ஓர் பரிசு உம் கிருபையே
தகுதியற்ற என்னை பரம் சேர்க்கும் உன் கிருபையே
விலகாமல் காப்பதும் கிருபையே என்னை
விரும்பி வந்து அனைத்ததும் கிருபையே (2)
கிருபை கிருபை என்னை அனுதினமும் தாங்கின உம் கிருபை
கிருபை கிருபை என்னை அனுதினமும் தேற்றின உம் கிருபை
நான் கடந்து வந்த பாதை lyrics, Kirubayai Ninaikindren lyrics, Christian Song Lyrics
Kirubayai Ninaikindren Christian Song Lyrics in English
Naan Kadandhu Vandha Paadhai
Kirubayai Ninaikiren(2)
Kaividadha Um Karam Thaangina Um Puyam(2)
Kiruba Kiruba Ennai Anudhinamum Thaangina Um Kiruba
Kiruba Kiruba Ennai Anudhinamum Thaetrina Um Kiruba (2)
1. Kadandha Naatkalil Nadathiyadhae
Sorndha Nerathil Thaanginadhae(2)
Manam Thalarndha Nerathilum
Uyarthi Vaitha Um Kirubai Periyadhae(2)
2. Thanimyilum Ennai Thanginadhae
Pirivilum Ennai Thaetriyadhae(2)
Ondrumilla Nerathilum
Uyarthina Undhan Kiruby Periyadhae(2)
Vilai Madhika Mudiya Or Parisu Um Kirubayae
Thagudhiyatra Ennai Param Serkum Um Kirubayae
Vilagamal Kaapadhum Kirubayae
Ennai Virumbhi Vandhu Annaithadhum Kirubayae(2)
Kiruba Kiruba Ennai Anudhinamum Thaangina Um Kiruba
Kiruba Kiruba Ennai Anudhinamum Thaetrina Um Kiruba (2)
#christianmedias
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘நான் கடந்து வந்த பாதை – Kirubayai Ninaikindren’.
- The song reflects on grace and divine support during difficult times.
- It includes both Tamil and English versions of the lyrics.
- Key themes involve reliance on grace and overcoming challenges with faith.
- The song emphasizes the idea of grace being an invaluable gift.

