மாந்தர்களின் பாவம் போக்க – Maanthargalai Thaedi Christian Song Lyrics

Faith Score0
Faith Score0

மாந்தர்களின் பாவம் போக்க – Maanthargalai Thaedi Maantharkalin Paavam Pokka Mannulagai Theadi Vantha Tamil Christian Song Lyrics Sung By. Jayaraj.

 

Maanthargalai Thaedi Christian Song Lyrics in Tamil

மாந்தர்களின் பாவம் போக்க
மண்ணுலகைத் தேடி வந்த
மன்னவரை என்றும் பாடுவோம்

ஓசன்னா (8)
ஓசன்னா ஓசன்னா பாடுவோம்
ஓசையுள்ள கைத்தாளம் போடுவோம்

1. தம்மைப் போல நம்மை மாற்ற மனுவாகவே
மண்ணில் வந்து அவதரித்தார் நம் தேவனே
அவர் நாமத்தை எப்போதும் துதிப்போம்
தினம் தப்பாமல் அவர் வழி நடப்போம் -ஓசன்னா

2. நமக்காக பாலகனாய் பிறந்தாரே
மரியாளின் மடியினிலே தவழ்ந்தாரே
விண்ணின் மேன்மையை நம் இயேசு வெறுத்தார்
மண்ணில் தாழ்மையாய் அவர் வந்து உதித்தார் -ஓசன்னா

3. அதிசயரே ஆலோசகரே
நம் இயேசுவே சமாதான பிரபு இவரே என்றென்றுமே
அவர் நாமத்தை சொன்னாலே போதும்
இங்கு இன்னல்கள் பறந்தே போகும்

மாந்தர்களின் பாவம் போக்க lyrics, Maanthargalai Thaedi lyrics, Christian Song Lyrics

Maanthargalai Thaedi Christian Song Lyrics in English

Maantharkalin Paavam Pokka
Mannulagai Theadi Vantha
Mannavarai Entrum Paaduvom

Osanna (8)
Osanna Osanna Paaduvom
Oosaiyulla Kaithaalam Poduvom

1. Thammai Pola Nammai Maattra manuvagavae
Mannil Vanthu Avatharithaar Nam Devanae
Avar Naamaththai Eppothum Thuthopim
Thinam Thappamal Avar Vazhi Nadappom

2. Namakkaga Paalaganaai Piranthare
Mariyaalin Madiyinilae Thavalntharae
Vinnin Meanmaiyai Nam Yesu Veruththaar
Mannil Thaazhmaiyaao Avar Vanthu Uthithaar

3. Athisayarae Aalosakarae
Nam Yesuvae Samaathana Pirbu Evarae Entrentrumae
Avar Naamaththai Sonnalae Pothum
Ingu Innalkal Paranthae Pogum

 

Key Takeaways

  • The article features the Christian song lyrics of ‘மாந்தர்களின் பாவம் போக்க – Maanthargalai Thaedi’.
  • It includes both Tamil and English versions of the lyrics, emphasizing themes of transformation and worship.
  • The song praises Jesus, highlighting his role as savior and his humble birth.
  • Various refrains and verses encourage worship and gratitude towards God.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo