மறுபடியும் தேற்றுவீரே – Marupadiyum Thettruveerae Christian Song Lyrics

Faith Score0
Faith Score0

மறுபடியும் தேற்றுவீரே – Marupadiyum Thettruveerae Tamil Christian Song Lyrics Sung By. R.Arul Prabhakar.


 

Christian Song Lyrics in Tamil

மறுபடியும் தேற்றுவீரே இயேசையா
என்னை மறக்காமல் தாங்குவீரே இயேசையா

மறக்கவில்லையே மார்போடு அணைத்து கொண்டீரே
தேடி வந்தீரே தீமைகளை அகற்றி விட்டீரே (2)

1. காணாமல் போன ஆடாய் இருந்தேனே இயேசையா (2)
கண்ணோக்கிப் பார்த்தீரே கவலைகளை மாற்றினீரே (2)

2. துன்மார்க்கமான என்னை தொட்டீரே இயேசையா (2)
தூரமாய் போன என்னை தோள் மீது துமந்தீரே (2)

3. கண்ணிருந்தும் குருடனாய் இருந்தேனே இயேசையா (2)
மனக்கண்ணை திறந்தீரே மெய்யான வெளிச்சம் நீரே (2)

மறுபடியும் தேற்றுவீரே lyrics,  Marupadiyum Thettruveerae lryics, Christian Song Lyrics

#christianmedias #godmedias #TamilChristianSongs

 

Key Takeaways

  • The article features the Tamil Christian song ‘மறுபடியும் தேற்றுவீரே – Marupadiyum Thettruveerae’ sung by R. Arul Prabhakar.
  • It includes the lyrics, expressing themes of divine support and guidance.
  • The song emphasizes the singer’s reliance on Jesus and highlights spiritual transformation.

Estimated reading time: 2 minutes

Tags:

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo