
மேய்ப்பர் இராவினில் மந்தையை – Meippar Raavinil Christmas Song Lyrics
மேய்ப்பர் இராவினில் மந்தையை – Meippar Raavinil Tamil Christmas Song Lyrics.
Meippar Raavinil Christian Song Lyrics in Tamil
மேய்ப்பர் இராவினில் மந்தையை காக்க
தூதர் தோன்றினாரே
உன்னத தேவன் பாலனாய் பிறந்த
செய்தி கூறினாரே
நல்ல செய்தி கூறினாரே (2)
பிறந்தார் பிறந்தார் நம் தேவனே
பிறந்தார் பிறந்தார் நம் கர்த்தரே
பிறந்தார் பிறந்தார் நம் வேந்தனே
பிறந்தார் பிறந்தார் இப் பாலனே
1. அதிசமானவரே ஆலோசனை கர்த்தரே
வல்லமை தேவனே நித்திய பிதா இவரே (2)
சமாதான பிரபு என்னும் கர்த்தர் இவரே
இன்று பாரில் பிறந்திருக்கிறார் (2)
2. உன்னத தேவனே மகிமை உமக்கென்றும்
பூமியில் சமாதானம் எங்கிலும் பரவட்டும் (2)
மனுஷர் மேல் பிரியம் உண்டாவதாக
என்று தேவனை துதித்தனரே (2)
Meippar Raavinil Manthaiyai song lyrics in English
Meippar Raavinil Manthaiyai Kaakka
Thoothar Thontrinaarae
Unnatha Devan Paalanaai Pirantha
Seithi Koorinarae
Nalla Seithi Koorinaarae -2
Piranthaar Piranthaar Nam Devanae
Piranthaar Piranthaar Nam Kartharae
Piranthaar Piranthaar Nam Veandhanae
Piranthaar Piranthaar Ippalanae
1.Athisayamanavarae Aalosanai Kartharae
Vallamai Devanae Niththiya Pithaa Evarae-2
Samaathana Pirabu Ennum Karthar Evarae
Intru Paaril Piranthirukkiraar-2
2.Unnatha Devanae Magimai Umakkentrum
Boomiyil Samaathanam Engilum Paravattum-2
Manushar Mael piriyam Undavathaga
Entru Devani Thuthithanarae -2