
நற்செய்தி மேசியா உலகில் வந்தார் – Narcheithi Messiah Christmas Song Lyrics
நற்செய்தி மேசியா உலகில் வந்தார் – Narcheithi Messiah Ulagil Vanthaar Manukulam Meettida Manuvaanaar Yesuvai Pugalnthu Paadiduvom Tamil Christmas Song Lyrics.
Narcheithi Messiah Christian Song Lyrics in Tamil
1. நற்செய்தி மேசியா உலகில் வந்தார்
மனுக்குலம் மீட்டிட மனுவானார்
இயேசுவை புகழ்ந்து பாடிடுவோம் இந்த
கிறிஸ்மஸ் நாளை கொண்டாடுவோம்
ஜெனித்தார் (ஜெனித்தார்)
ஜெனித்தார் (ஜெனித்தார்)
மீட்பர் உலகில் வந்தார்
தூதர்கள் கானங்கள் பாடினரே
மேய்ப்பர்கள் கண்டக மகிழ்ந்தனரே
சாஸ்திரிகள் காணிக்கை படைத்தனரே
நாமும் பாடி கொண்டாடுவோம்
களிகூர்ந்து மகிழ்ந்திடுவோம்
2. மண்ணோரின் பாவங்கள் நீக்கிடவே
மண்ணில் வந்த நம் மேசியாவே
மேய்ப்பர்கள் கண்டு மகிழ்ந்தனரே
நாமும் கண்டு மகிழ்ந்திடுவோம்
3. சரித்திரம் படைத்திட வந்தவரே
சாஸ்திரிகள் பணிந்திட வந்தனரே
பொன் வெள்ளி தூபமும் படைத்தனரே
நம்மையே முழுவதும் படைத்திடுவோம்
நற்செய்தி மேசியா உலகில் வந்தார் song lyrics, Narcheithi Messiah song lyrics, Christmas Song Lyrics
Narcheithi Messiah Christian Song Lyrics in English
Narcheithi Messiah Ulagil Vanthaar
Manukulam Meettida Manuvaanaar
Yesuvai Pugalnthu Paadiduvom Intha
Christmas Naalai Kondaduvom
Jeniththaar (Jeniththaar)
Jeniththaar (Jeniththaar)
Meetpar Ulagil Vanthaar
Thoothargal Kaanagal Paadinarae
Meipargal Kandaga Magilnthanarae
Sasthirigal Kaanikkai Padaiththanarae
Naamum Paadi Kondaaduvom
Kalikoornthu Magilnthiduvom
2.Mannorin Paavangal Neekidavae
Mannil Vantha Nam Measiyavae
Meippargal Kandu Magilnthanarae
Naamum kandu Magilnthiduvom
3.Sariththiram Padaithtida Vanthavarae
Saasthirigal Paninthida Vanthanarae
Pon Velli Thoobamum Padaithanarae
Nammaiyae Muzhuvathu Padaiththiduvom
#christianmedias
Key Takeaways
- The article features the Tamil Christmas song ‘Narcheithi Messiah’.
- It includes the full lyrics in both Tamil and English versions.
- The song celebrates the birth of Jesus and encourages joyful worship.
- Additional links to related Christian songs and lyrics are also provided.
Estimated reading time: 2 minutes

