நற்செய்தி மேசியா உலகில் – Narcheithi Messiah Ulagil Vanthaar Song Lyrics

Faith Score0
Faith Score0

நற்செய்தி மேசியா உலகில் – Narcheithi Messiah Ulagil Vanthaar Song Lyrics

1. நற்செய்தி மேசியா உலகில் வந்தார்
மனுக்குலம் மீட்டிட மனுவானார்
இயேசுவை புகழ்ந்து பாடிடுவோம் – இந்த
கிறிஸ்மஸ் நாளை கொண்டாடுவோம்

ஜெனித்தார் (ஜெனித்தார்)
ஜெனித்தார் (ஜெனித்தார்)
மீட்பர் உலகில் வந்தார்
தூதர்கள் கானங்கள் பாடினரே
மேய்ப்பர்கள் கண்டக மகிழ்ந்தனரே
சாஸ்திரிகள் காணிக்கை படைத்தனரே
நாமும் பாடி கொண்டாடுவோம்
களிகூர்ந்து மகிழ்ந்திடுவோம்

2. மண்ணோரின் பாவங்கள் நீக்கிடவே
மண்ணில் வந்த நம் மேசியாவே
மேய்ப்பர்கள் கண்டு மகிழ்ந்தனரே
நாமும் கண்டு மகிழ்ந்திடுவோம்

3. சரித்திரம் படைத்திட வந்தவரே
சாஸ்திரிகள் பணிந்திட வந்தனரே
பொன் வெள்ளி தூபமும் படைத்தனரே
நம்மையே முழுவதும் படைத்திடுவோம்

Narcheithi Messiah Ulagil Vanthaar song lyrics in English

Narcheithi Messiah Ulagil Vanthaar
Manukulam Meettida Manuvaanaar
Yesuvai Pugalnthu Paadiduvom Intha
Christmas Naalai Kondaduvom

Jeniththaar
Jeniththaar
Meetpar Ulagil Vanthaar
Thoothargal Kaanagal Paadinarae
Meipargal Kandaga Magilnthanarae
Sasthirigal Kaanikkai Padaiththanarae
Naamum Paadi Kondaaduvom
Kalikoornthu Magilnthiduvom

2.Mannorin Paavangal Neekidavae
Mannil Vantha Nam Measiyavae
Meippargal Kandu Magilnthanarae
Naamum kandu Magilnthiduvom

3.Sariththiram Padaithtida Vanthavarae
Saasthirigal Paninthida Vanthanarae
Pon Velli Thoobamum Padaithanarae
Nammaiyae Muzhuvathu Padaiththiduvom

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo