நீர் எனக்கு அடைக்கலமும் – Neer Enakku Adaikkalam Song Lyrics in Tamil and English Sung By. Shadrach, Sam Anand, Samson.
Neer Enakku Adaikkalam Christian Song Lyrics in Tamil
நீர் எனக்கு அடைக்கலமும்
நீர் எனக்கு பெலனும்
நீர் எனக்கு துருகமுமானீர்
என் பெலனே
என் அடைக்கலமே
என் துருகமே
உம்மை நான் ஆராதிப்பேன் (2)
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் (4) நீர் எனக்கு
1. என் அன்பே
என் அழகே
என் துணையே
உம்மை நான் ஆராதிப்பேன் (2)
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் (4) நீர் எனக்கு
2. என் மொழியே
என் கவியே
என் இசையே
உம்மை நான் ஆராதிப்பேன் (2)
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் (4) நீர் எனக்கு
3. என் உயிரே
என் உணர்வே
என் உறவே
உம்மை நான் ஆராதிப்பேன் (2)
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் (4) நீர் எனக்கு
christianmedias
#christianmedias #godmedias #TamilChristianSongs
Key Takeaways
- The article presents the lyrics to the Christian song ‘நீர் எனக்கு அடைக்கலமும் – Neer Enakku Adaikkalam’.
- The song expresses devotion and praise, focusing on themes of love, beauty, and support from God.
- The lyrics feature repetitive phrases emphasizing the singer’s commitment to worship.
