Oru Pothum Maravatha – Stephen Kumar Song Lyrics

Deal Score0
Deal Score0

Paid Prime Membership on Primevideo.com

Oru Pothum Maravatha Oru Pothum Vilagatha Ummalae Vaazhkindraen Uyirdeivamae Tamil Christian Song Lyrics Sung By. Stephen Kumar.

Oru Pothum Maravatha Christian Song Lyrics in Tamil

ஒரு போதும் மறவாத ஒரு போதும் விலகாத
உம்மாலே வாழ்கின்றேன் என் உயிர்தெய்வமே
நீரில்லா நேரங்கள் அணுகாது ஒருநாளும்
நீர்தான் என்ஜீவன் என் உயிர்நாதனே

சிலுவையில் எனக்காக ரத்தம் சிந்திமரித்தீர்
ஆனாலும் மூன்றாம்நாள் உயிரோடு எழுந்தீர்
சிலுவைமீது என்ஜெயகொடியே சிலுவைமீது என்ஜெயகொடியே

கிருபையால் அழைத்தீர் என் எதிர்காலம் அறிந்தேனே
சிலுவையில் அறைந்தீர் என்பாவங்களை மறந்தேனே
உம்ரத்தம் ஜெயம் என்று ஜெயம் என்று சொல்லுவேன்
நீர்தான் என்மீட்பர் என்று எந்நாளும் முழங்குவேன்
உம்ரத்தம் ஜெயம் என்று ஜெயம் என்று சொல்லுவேன்
நீர்தான் என்மீட்பர் என்று எந்நாளும் முழங்கிடுவேன்… 2

பாவத்தில் வாழ்ந்த என்னை பாவம் நீக்கி அணைத்தீரே
சாபத்தால் சரிந்த என்னை சாபம் நீக்கி எடுத்தீரே
உம்அன்பை என்னசொல்வேன் என் இயேசுராஜாவே
என்வாழ்வில் பூத்த என் சாரோனின் ரோஜாநீரே
உம்அன்பை என்னசொல்வேன் என் இயேசுராஜாவே
என்வாழ்வில் பூத்த என் சாரோனின் ரோஜாவும்நீரே

Oru Pothum Maravatha Christian Song Lyrics in English

Oru Pothum Maravatha
Oru Pothum Vilagatha
Ummalae Vaazhkindraen Uyirdeivamae
Neerilla Nerangal Adugathu Orunaalum
Neerthaan En Jeevan En Uyir Naathanae

Siluvaiyil Enakkaga Ratham Sinthi Maritheer
Aanaalum Moondram Naal Uyirodu Ezhuntheer
Siluvai-Meethu En Jeyakodiyae

Kirubaiyaal Azhaitheer En Ethir Kaalam Arinthenae
Siluvaiyil Araintheer En Paavangalai Maranthenae
Um Ratham Jeyam Endru Jeyam Endru Solluvaen
Neerthaan En Meetpar Endru Ennaalum Muzhanguvaen
Um Ratham Jeyam Endru Jeyam Endru Solluvaen
Neerthaan En Meetpar Endru Ennaalum Muzhangiduvaen

Paavathil Vazhntha Ennai Paavam Neeki Anaitheerae
Saapathaal Sarintha Ennai Saabam Neeki Edutheerae
Um Anbai Ennasolvaen En Yesu Rajavae
En Vazhvil Pootha En Saaronin Roja Neerae
Um Anbai Ennasolvaen En Yesu Rajavae
En Vazhvil Pootha En Saaronin Rojavum Neerae


Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."


We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      WorldTamilChristians.com is part of the Christianmedias organization. We share Tamil Christian songs with lyrics and worship music in multiple languages. Our mission is to inspire prayer and devotion by connecting believers with powerful songs and the stories behind them.

      WorldTamilchristians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo