Pirantharae Nam Deva Suthan Tamil Christmas Song Lyrics Sung By. Arvil Singh, Vilber Singh.
Pirantharae Nam Deva Suthan Christian Song Lyrics in Tamil
பிறந்தாரே நம் தேவ சுதன்
இப்பாரினில் நமக்காக
உன்னை என்னை மீட்கும் பொருட்டாய்
இப்பாரினில் தவழ்ந்தாரே
விண்ணில் கீதம் பாடிடவே நம்
மேசியா பிறந்தார்
ஆரிரரோ ஆரிராரோ ஆரிராரோ
1. கந்தை துணியில் மாட்டு புல்லணையில்
ஏழ்மையின் உருவாய் உதித்தவரை
தாழ்மையின் கோலம் தரித்தவரை
உம்மை பாடிக் கொண்டாடுவோம்
2. வெண்பனி ராவினில் விண்மீன் தோன்றிடவே
மேய்ப்பர்கள் நடுவில் தூதன் தோன்ற
பாலன் இயேசுவின் பிறப்பை சொல்ல
உலகெங்கும் கொண்டாட்டமே
#christianmedias
Estimated reading time: 1 minute
Key Takeaways
- The article features the Tamil Christmas song ‘Pirantharae Nam Deva Suthan’.
- It highlights the lyrics sung by Arvil Singh and Vilber Singh.
- The song celebrates the birth of Jesus and emphasizes themes of redemption and joy.
- The lyrics express devotion and the significance of celebrating His birth in the Christian faith.
