ஒரு தகப்பனைப் போல – Thakappane Tamil Christian Song Lyrics Sung By. Sathursan Samuel.
Thakappane Christian Song Lyrics in Tamil
ஒரு தகப்பனைப் போல சுமந்தவரே
தாயினும் மேலாக அன்பு கூர்ந்த நேசரே – 4
கிருப கிருப கிருப உங்க கிருப
நான் நிற்பதும் நிர்மூலமாகாததும் கிருப
1. துரத்துண்ட பறவை போல
அங்கும் இங்கும் அலைந்தேன்
தங்கும் இடம் இல்லாமலேயே
தவித்து துடித்து திரிந்தேன்
அனாதி தேவனே அடைக்கலமானீரே
அப்பா உங்க கிருபை ஒன்றே
ஆதரவானதே
2. அனாதைகள் என்று சொல்லும்
மனிதர் கூட்டம் நடுவே
ஆதரவாய் இருப்பேன் என்ற
உந்தன் வாக்கு பெலனே – 2
தாயை போல தேற்றினீர்
தந்தை போல ஆற்றினீர்
அப்பா நீங்க இருக்கையிலே
தப்பா நாங்க போகலேயே – 2
3. காசு பணம் இல்லாமல் நான்
அங்கும் இங்கும் அலைந்தேன்
பசி தாகம் தணியாமல் தவித்தே
நான் அழுதேன்
எலியாவின் தேவனே எளியோனை
(பிள்ளை என்னை)நினைத்தீரே
எல்லையில்லா உந்தன் அன்பால்
உயர்த்தி மகிழ்ந்தீரே – 2
Oru Thakappanai pola song lyrics in English
ஒரு தகப்பனைப் போல lyrics, Oru Thakappanai pola lyrics, Tamil songs
#christianmedias
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘ஒரு தகப்பனைப் போல’ sung by Sathursan Samuel.
- The song emphasizes themes of divine love and grace through various stanzas.
- It describes the struggles and reliance on God’s support amidst life’s challenges.
Estimated reading time: 2 minutes
