உள்ளம் மகிழ் கூட்டத்தில் – Ullamazhil Kutathai Christmas Song Lyrics

Faith Score0
Faith Score0

உள்ளம் மகிழ் கூட்டத்தில் – Ullamazhil Kutathai Pul Niraintha Thottaththil Tamil Christmas Song Lyrics From The Album Athisayam Vol 7 Sung By. Yazhini.

 

Ullamazhil Kutathai Christian Song Lyrics in Tamil

உள்ளம் மகிழ் கூட்டத்தில்
புல் நிறைந்த தோட்டத்தில்
நானும் இன்று கண்டேனே
சந்தோஷம் தான் கொண்டேனே (2)
குட்டி ஆடு துள்ளிட குட்டி ஆடு துள்ளிட
கூட்டம் என்ன சொல்லிட
கும்மாளம் தான் போடுவேன் கும்பலோடு ஆடுவேன்
வந்தேனே வந்தேனே ஆட வந்தேனே
ஓ…. வந்தேனே வந்தேனே பாட வந்தேனே (2)

1. மேய்ப்பர் கேட்ட செய்தியை….
நானும் இங்கே கேட்டேனே (2)
மேய்ப்பர் கூட்டம் போலவே
நானும் அங்கே போகிறேன் (2)
வந்தேனே வந்தேனே ஆட வந்தேனே
ஓ…. வந்தேனே வந்தேனே பாட வந்தேனே (2)

2. சின்ன இயேசு பாலகன்….
தூங்கும் கோலம் கண்டு நான் (2)
சிந்தை மகிழ் கொள்ளுவேன்
சொல்லி நானும் பாடுவேன் (2)
வந்தேனே வந்தேனே ஆட வந்தேனே
ஓ…. வந்தேனே வந்தேனே பாட வந்தேனே (2)

3. நல்ல மேய்ப்பர் இவர் தான்
நன்றாய் ஆளப் போகிறார் (2)
நம்மை இன்றே தருவோம்
நன்மை கோடி பெறுவோம் (2)
தந்தேனே தந்தேனே என்னை தந்தேனே
ஓ…. தந்தேனே தந்தேனே உள்ளம் தந்தேனே (2)

உள்ளம் மகிழ் கூட்டத்தில் lyrics, Ullamazhil Kutathai lyrics, Christmas Song Lyrics

Ullamazhil Kutathai Christian Song Lyrics in English

Ullam Makil Koottaththil
Pul Niraintha Thottaththil
Naanum Intu Kanntaenae
Santhosham Thaan Konntaenae (2)
Kutti Aadu Thullida Kutti Aadu Thullida
Koottam Enna Sollida
Kummaalam Thaan Poduvaen Kumpalodu Aaduvaen
Vanthaenae Vanthaenae Aada Vanthaenae
O…. Vanthaenae Vanthaenae Paada Vanthaenae (2)

1. Maeyppar Kaetta Seythiyai….
Naanum Ingae Kaettaenae (2)
Maeyppar Koottam Polavae
Naanum Angae Pokiraen (2)
Vanthaenae Vanthaenae Aada Vanthaenae
O…. Vanthaenae Vanthaenae Paada Vanthaenae (2)

2. Sinna Yesu Paalakan….
Thoongum Kolam Kanndu Naan (2)
Sinthai Makil Kolluvaen
Solli Naanum Paaduvaen (2)
Vanthaenae Vanthaenae Aada Vanthaenae
O…. Vanthaenae Vanthaenae Paada Vanthaenae (2)

3. Nalla Maeyppar Ivar Thaan
Nantay Aalap Pokiraar (2)
Nammai Inte Tharuvom
Nanmai Koti Peruvom (2)
Thanthaenae Thanthaenae Ennai Thanthaenae
O…. Thanthaenae Thanthaenae Ullam Thanthaenae (2)

 

Key Takeaways

  • The article contains the lyrics for the Tamil Christmas song ‘உள்ளம் மகிழ் கூட்டத்தில் – Ullamazhil Kutathai’.
  • The song expresses joy and celebration through its lyrics and themes.
  • It features references to the shepherd and the child Jesus, highlighting spiritual messages.
  • The lyrics are provided in both Tamil and English for wider accessibility.
  • Overall, the song embodies the essence of Christmas festivities.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo