என்னையே உம் கரத்தில் – Um Karathil Christian Song Lyrics

Faith Score0
Faith Score0

என்னையே உம் கரத்தில் – Um Karathil Tamil Christian Song Lyrics From The Album Um Karathil Sung By. James Britto, Simeon Raj Yovan, P. Blessed Prince.

 

Um Karathil Christian Song Lyrics in Tamil

என்னையே உம் கரத்தில்
நான் முழுவதுமாய் படைக்கின்றேனே
குயவனே உம் சித்தம் போல்
என்னை முழுவதுமாய் வனைந்திடுமே

1. தனிமையிலே இருந்தேன் நான்
தள்ளாடி நடந்தேன் நான்
தயவாய் என்னில் வந்து
தலைநிமிர செய்தீரே

உங்க கிருபை எவ்வளவு பெரியதே
அது பெரியதே
உங்க தயவு எவ்வளவு சிறந்ததே
அது சிறந்ததே
உங்க கிருபையால் என்னை மீட்டுக் கொண்டீரே

2. மேய்ப்பன்னில்லா ஆடுகள் போல்
வனாந்திரம் திரிந்தேன் நான்
நீர் என்னை தேடி வந்து
பசும்புல்லில் மேய்த்தீரே

3. மனிதர் அன்பு மாயையென்று
மனமுடைந்து நின்றேன் நான்
உம் அன்பால் என்னே அழைத்து
மார்போடு அனைத்தீரே

என்னையே உம் கரத்தில் lyrics, Um Karathil lyrics, Christian Song Lyrics

 

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘என்னையே உம் கரத்தில்’ from the album Um Karathil.
  • The song expresses themes of divine love, grace, and guidance.
  • It features heartfelt verses emphasizing reliance on God’s kindness and care.
  • Several links provide access to related songs and Bible messages.
  • Overall, it highlights the emotional resonance of Christian faith in Tamil culture.

Estimated reading time: 2 minutes

Tags:

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo