உம்மை போற்றி புகழ் தேடி – Ummai Potri Pugazh Thedi Song Lyrics

Faith Score0
Faith Score0

உம்மை போற்றி புகழ் தேடி – Ummai Potri Pugazh Thedi Vanthoam Ummai Makimaipatutha Tamil Christian Song Lyrics From the Album Messia Vol 6 Sung By. S. Selvakumar.

 

Ummai Potri Pugazh Thedi Christian Song Lyrics in Tamil

உம்மை போற்றி புகழ் தேடி வந்தோம்
உம்மை மகிமைபடுத்த கூடி வந்தோம்

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா

1. ஒரே பேறான குமாரனை
உங்களுக்கு தந்தவரே
இவ்வளவாக அன்பு கூர்ந்த
பிதாவே உம்மை தொழுகிறோம்

2. உலக ஜனத்தின் பாவா கை
சுமந்து தீர்க்க வந்தவரே
தேவ ஆட்டுக்குட்டியான
இயேசையா உம்மை தொமுகிறோம்

3. சத்தியத்தையே போதிக்கிற
சத்தியத்திலே நடத்துகிற
சத்திய ஆவியே தேற்றரவாளரே
பரிசுத்தாவியே தொழுகிறோம்

4. துதிகள் மத்தியில் அசைவாடும்
தூயவரே எங்கள் நாயகரே மூன்றில்
இன்றாய் இருப்பவரே
முழு மனதாய் தொழுகிறோம்

உம்மை போற்றி புகழ் தேடி பாடல் வரிகள், Ummai Potri Pugazh Thedi Lyrics

Ummai Potri Pugazh Thedi Christian Song Lyrics in English

Ummai Potri Pukazh Thedi Vanthoam
Ummai Makimaipatutha Kuti Vanthoam

Allaeluyaa Allaeluyaa
Allaeluyaa Allaeluyaa

1. Orae Paeraana Kumaaranai
Ungkalukku Thanthavarae
Ivvalavaaka Anpu Kurntha
Pithaavae Ummai Thozhukiroam

2. Ulaka Janathin Paavaa Kai
Sumanthu Theerkka Vanthavarae
Dheva Aattukkuttiyaana
Yesaiya Ummai Thomukiroam

3. Sathiyathaiyae Poathikkira
Chathiyathilae Nadathukira
Chathiya Aaviyae Thettraravalare
Parichuthaaviyae Thozhukiroam

4. Thuthikal Mathiyil Asaivadum
Thuyavarae Engkal Naayakarae Munril
Inraay Iruppavarae
Muzhu Manathaay Thozhukiroam

 

Key Takeaways

  • The article features the Tamil Christian song ‘உம்மை போற்றி புகழ் தேடி – Ummai Potri Pugazh Thedi.’
  • The lyrics express praise and devotion to God, highlighting His love and sacrifice.
  • It includes a translation of the song lyrics in English for broader understanding.
  • The song features a repeated chorus of ‘அல்லேலூயா’ for emphasis.

Estimated reading time: 2 minutes

Tags:

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo