வாக்கு மாரறிடதவர் – Vaakuraithavar Vaaku Maaridathavar Sonnathai Seibavar Unmai Ullavar Ennai Kaividathavar Tamil Christian Song Lyrics Sung By. Emerson Paul.
Vaakuraithavar Christian Song Lyrics in Tamil
வாக்குரைத்தவர்; வாக்கு மாரறிடதவர்
சொன்னதை செய்பவர் உண்மை உள்ளவர்
என்னை கைவிடதவர்;
தம் கரங்களில் என்னை வரைந்தவர்
என்னை உயர்த்தி வைத்தவர்
ஆராதனை என் நண்பரே என் இயேசுவே (2)
1. அன்பு கூர்ந்தவர்; அரவணைத்து காதவர்
கண்ணீரைத் துடைத்தவர்; கரம் பிடித்தவர்
என் உள்ளம் அறிந்தவர்;
தம் கரங்களால் என்னை அனைத்தவர்
என்னை புரிந்து கொண்டவர்
2. முன் குறித்தவர் முன்பாக செல்பவர்
ஊழியம் தந்தவர் உயிருள்ளவர்
என்னை நடத்தி செல்பவர்
தம் கரங்களால் என்னை சுமபவர்
என்னை தாங்கி நிற்பவர்.
வாக்கு மாரறிடதவர் lyrics, Vaakuraithavar lyrics, Christian Song Lyrics
Vaakuraithavar Christian Song Lyrics in English
Vaakuraithavar Vaaku Maaridathavar
Sonnathai Seibavar Unmai Ullavar
Ennai Kaividathavar,
Tham Karangalil Ennai Varaithavar
Ennai Uyarthi Vaithavar
Aarathanai En Nanbarae En Yesuvae (2)
1. Anbu Koornthavar, Aravanithu Kaathavar
Kaneerai Thudaithavar, Karam Pidithavar
En Ullam Arinthavar,
Tham Karangalal Ennai Anaithavar
Ennai Purindhu Kondavar
2. Mun Kurithavar Munbaaga Selbavar
Ooziyum Thandhavar Uyir Ullavar
Ennai Nadathi Selbavar
Ennai Thaangi Nirpavar
#christianmedias
Key Takeaways
- The article presents the Tamil Christian song lyrics for ‘வாக்கு மாரறிடதவர் – Vaakuraithavar’.
- The lyrics highlight themes of devotion and divine support.
- Key phrases in the song include references to love, guidance, and the assurance of being uplifted by God.
Estimated reading time: 2 minutes

