கர்த்தர் நல்லவர் கிருபை உள்ளவர் – Karthar Nallavar Kirubai Ullavar Lyrics

Faith Score0
Faith Score0

கர்த்தர் நல்லவர் கிருபை உள்ளவர் – Karthar Nallavar Kirubai Ullavar Tamil Christian song Lyrics

கர்த்தர் நல்லவர் கிருபை உள்ளவர்
அவர் உன்னதத்தில் வாசம் செய்பவர்

நீர் நீரே மகத்துவமானவர்
நீர் நீரே பரிசுத்தர்
நீர் நீரே பயங்கரமானவர்
நீர் நீரே பெரியவர்

1.காற்றையும் காண்பதில்லை
மதகுகளும் காண்பதில்லை
அற்புதங்கள் நிறைவேறுமாய்
உன் கண்கள் அதை காணுமே

2.ஒளியை வஸ்திரமாக
வானத்தை திரையை போல
மேகங்களை ரதமாக்கி
காற்றின் செட்டைகள் மேல் செலுப்புவார்

2.காற்றையும் அதட்டி நீரே
கடலையும் அதட்டி நீரே
சீற்றங்கள் அமைதல் ஆனதே
சீஷரின் ஜீவனை பாதுகாத்தீரே

கர்த்தர் நல்லவர் கிருபை உள்ளவர் song lyrics, Karthar Nallavar Kirubai Ullavar song lyrics, tamil songs

Karthar Nallavar Kirubai Ullavar song Lyrics in English

Karthar Nallavar Kirubai Ullavar
Avar Unnadhathil Vasam Seibavar

Neer Neerae Magathuvamanavar
Neer Neerae Parisuthar
Neer Neerae Bayangaramanavar
Neer Neerae Periyavar (Karthar)

(1) Kartaiyum Kanbathillai
Madagukalum Kanbathillai
Arputhangal Niraiverumay
Un Kangal Adhai Kanumay (Neer)

(2) Oliyai Vasthiramaga
Vanathai Thiraiyai Pola
Megankalai Rathamakki
Karttin Shettaikal Mel Selpavar (Neer)

(3) Kartaiyum Adatti Neerae
Kadalaiyum Adatti Neerae
Seertangal Amaidhal Anathey
Shesarin Jeevanai Padhu Katthirae (Neer)

 

 

Key Takeaways

  • The article features the lyrics of the song ‘கர்த்தர் நல்லவர் கிருபை உள்ளவர் – Karthar Nallavar Kirubai Ullavar.’
  • It describes the attributes of God, such as being great, holy, and powerful.
  • The lyrics highlight God’s control over nature, including wind and water.
  • The song emphasizes the miraculous and wonderful sights seen through God’s eyes.
  • Translations of the lyrics into English are also provided for better understanding.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo