Vaana Thoodharum Christian Song Lyrics

Deal Score0
Deal Score0

Paid Prime Membership on Primevideo.com

Vaana Thoodharum Sarvasaenaiyum Pottri Tamil Christian Song Lyrics From The Album En Nambikkai Vol 10 Sung By. Sucharita Moses.

Vaana Thoodharum Christian Song Lyrics in Tamil

வான தூதரும் சர்வசேனையும் போற்றி பாடிடுமே
முழங்காலுமே என்றும் முடங்கும் அவர் முன்னிலையிலே
நானும் வாழ்த்துவேன் போற்றிப் பாடுவேன்
அவரையே என்றுமே
தலை தாழ்த்தியே என்றும் பணிந்தே
வாழ்த்தி வணங்கிடுவேன்
கரங்கள் கொட்டியே ஆடி பாடுவேன்
அவர் முன்னிலையிலே
வெற்றி கொடியை என்றும் ஏற்றுவேன்
உயர்த்தி மகிழ்ந்திடுவேன்
போற்றுவேனே வாழ்த்துவேனே
இன்றும் என்றென்றுமே

1. செயல் அதில் மகத்துவமே
சொல் அதும் மாறாதே
பார்வையில் பேரின்பமே
பார் போற்றும் ராஜாவே
வல்லமை மாட்சிமை
மகத்துவம் நிறைந்தே (2)
என்றும் ஆள்பவரே
உம்மை போற்றிப் பாடுவேன்
உம்மை வணங்கி வாழ்த்துவேன்

2. குறைவதில் நிறைவானீர்
கண்ணீரிலும் களிப்பே
தனிமையில் துணையானீரே
திரித்துவ தேவன் நீரே
சமாதானம் சந்தோஷம்
அன்பையும் தந்தீரே (2)
என்றும் ஆனந்தமே
உன் மேல் அன்பு கூறுவேன்
உம்மை அண்டியே வாழுவேன்

Vaana Thoodharum Christian Song Lyrics in English

Vaana Thoodharum Sarvasaenaiyum Pottri Padidumae
Muzhangalumae Endrum Mudangum Avar Munnilaiyilae
Nanum Vazhthuvaen Pottri Paduvaen
Avaraiyae Endrumae
Thalai Thazhthiyae Endrum Panindhae
Vazhthi Vanangiduvaen
Karangal Kotiyae Aadi Paduvaen
Avar Munnilaiyilae
Vettri Kodiyai Endrum Yaetruvaen
Uyarthi Magizhndhiduvaen
Potruvaenae Vazhthuvaenae
Indrum Endrendrumae

1. Seyal Adhil Magathuvamae
Sol Adhum Maradhae
Parvaiyil Paerinbamae
Paar Pottrum Rajavae
Vallamai Matchimai
Magathuvam Niraindhae (2)
Endrum Aalbavarae
Ummai Pottri Paduvaen
Ummai Vanangi Vazhthuvaen

2. Kuraivadhil Niraivaneer
Kanneerilum Kalipae
Thanimaiyil Thunaiyaneerae
Thirithuva Devan Neerae
Samadhanam Sandhosham
Anbaiyum Thandheerae (2)
Endrum Aanandhamae
Un Mael Anbu Kooruvaen
Ummai Andiyae Vazhuvaen



Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."


      About Us

      WorldTamilChristians.com is part of the Christianmedias organization. We share Tamil Christian songs with lyrics and worship music in multiple languages. Our mission is to inspire prayer and devotion by connecting believers with powerful songs and the stories behind them.

      WorldTamilchristians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo