
Vittu Kodukama – Emerson Paul Song Lyrics
Vittu Kodukama Enna Marandhupogaama Naa Vizhundhalum Sarindhalum Thooki Edutheere Tamil Christian Song Lyrics Sung By. Emerson Paul.
Vittu Kodukama Christian Song Lyrics in Tamil
என்ன விட்டுக்கொடுக்காம என்ன மறந்துபோகாம்
நா விழுந்தாலும் சரிந்தாலும் தூக்கி எடுத்தீரே
என்ன குற்றப்படுத்தாம என்ன தூரம் தள்ளாம
நான் உடைந்தாலும் கிழிந்தாலும் சேர்த்து கொண்டீரே
உமக்கு எப்படிப்பா நன்றி சொல்லுவேன் (2)
1. உம்ம விட்டு தூரம் போன அந்த நேரம் அந்த நொடி
உம் முகத்த பார்த்த போது அழுதீரே அமுதீரே
உம்மிடம் நான் சேர வந்து இதயம் வலித்து அழுத்த போது
மார்போடு அணைத்தீரே அணைத்தீரே அணைத்தீரே
2. பாவத்துல மயங்கி நானும் மாண்ட போது மாளும் போது
உம் முகத்த பார்க்க நானும் தயங்கினேன் கலங்கினேன்
உமக்கு நா துரோகம் செஞ்சேன் என்று சொல்லி அழுத போது
இல்லை என்று சொன்னீரே சொன்னீரே சொன்னீரே
3. உலகத்தின் உறவை நானும் நம்பி பின்னே சென்ற போது
உம் முகத்த பார்க்க நானும் மறந்தேனே மறுத்தேனே
ஏமாந்த பின்னே உங்க கிட்ட வந்து சொன்ன போது
எனக்காக நின்றீரே நின்றீரே நின்றீரே
Vittu Kodukama Christian Song Lyrics in English
Enna Vittukodukama Enna Marandhupogaama
Naa Vizhundhalum Sarindhalum Thooki Edutheere
Enna Kutrapaduthaama Enna Thooram Thallaama
Naan Udainthaalum Kizhindhalum Serthu Kondeerae
Umaku Epadipa Nandri Solluven (2)
1. Umma Vittu Thooram Pona Andha Neram Andha Nodi
Um Mugatha Partha Podhu Azhudeere Azhudeere
Ummidam Naan Sera Vandhu Idhayam Valithu Azhutha Pothu
Maarbodu Anaitheere Anaitheere Anaitheere
2. Paavathula Mayangi Naanum Maanda Podhu Maalum Podhu
Um Mugatha Paarka Naanum Thayanginen Kalanginen
Umaku Naa Dhrogam Senjen Endru Solli Azutha Podhu
Illai Endru Soneerae Soneerae Soneerae
3. Ulagathin Urava Naanum Nambi Pinne Sendra Podhu
Um Mugatha Paarka Naanum Marandhene Maruthene
Yemantha Pinne Unga Kitta Vandhu Sonna Podhu
Enakaaga Nindreerae Nindreerae Nindreerae