யேகோவா என்னும் நாமம் – Yehova Ennum – Esra Premkumar Song Lyrics

Faith Score0
Faith Score0

யேகோவா என்னும் நாமம் – Yehova Ennum Naamam Udaiyavar Neer Oruvarae Boomi Anaiththukkum Unnadhamaanavar Tamil Christian Song Lyrics From The Album Alpha Sung By. Esra Premkumar.

 

Yehova Ennum Christian Song Lyrics in Tamil

1. யேகோவா என்னும் நாமம் உடையவர் நீர் ஒருவரே
பூமி அனைத்துக்கும் உன்னதமானவர் நீர் ஒருவரே (2)
நீர் உயர்ந்தவரே நீர் பரிசுத்தரே
நீர் மகத்துவரே உம்மை ஆராதிக்கின்றோம் (2)

2. யேகோவா இலியோன் நாமம் உடையவர் நீர் ஒருவரே
யேகோவா ஏலோஹீம் நாமம் உடையவர் நீர் ஒருவரே (2)
நீர் உன்னதரே எங்கும் நிறைந்தவரே
நீர் மகத்துவரே உம்மை ஆராதிக்கின்றேன் (2)

3. யேகோவா ரூஃபா நாமம் உடையவர் நீர் ஒருவரே
யேகோவா ஷம்மா நாமம் உடையவர் நீர் ஒருவரே (2)
எங்கள் மேய்ப்பரே கூட இருப்பவரே
நீர் மகத்துவரே உம்மை ஆராதிக்கின்றேன் (2)

4. யேகோவா ராஃபா நாமம் உடையவர் நீர் ஒருவரே
யேகோவா நிசியே நாமம் உடையவர் நீர் ஒருவரே (2)
வெற்றி தருபவரே சுகம் தருபவரே
நீர் மகத்துவரே உம்மை ஆராதிக்கின்றோம் (2)

யேகோவா என்னும் நாமம் lyrics,  Yehova Ennum lyrics,  Esra Premkumar Song Lyrics

Yehova Ennum Christian Song Lyrics in English

1. Yegova Ennum Naamam Udaiyavar Neer Oruvarae
Boomi Anaiththukkum Unnadhamaanavar Neer Oruvarae (2)
Neer Uyarnthavarae Neer Parisuththarae
Neer Magaththuvarae Ummai Aaradhikkindrom (2)

2. Yaegova Eliyon Naamam Udaiyavar Neer Oruvarae
Yaegova Yaelohim Naamam Udaiyavar Neer Oruvarae (2)
Neer Unnadharae Engum Niraindhavarae
Neer Magaththuvarae Ummai Aaradhikkindraen (2)

3. Yaegova Roopha Naamam Udaiyavar Neer Oruvarae
Yaegova Shammaa Naamam Udaiyavar Neer Oruvarae (2)
Engal Meipparae Kooda Iruppavarae
Neer Magaththuvarae Ummai Aaradhikkindraen (2)

4. Yaegova Raapha Naamam Udaiyavar Neer Oruvarae
Yaegova Nisiyae Naamam Udaiyavar Neer Oruvarae (2)
Vetri Tharubavarae Sugam Tharubavarae
Neer Magaththuvarae Ummai Aaradhikkindrom (2)

Other Songs from Alpha Album

 

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘யேகோவா என்னும் நாமம் – Yehova Ennum’ by Esra Premkumar.
  • The song emphasizes the glory and holiness of God using various names like ‘யேகோவா’ and reflects on His attributes.
  • It includes both Tamil and English versions of the lyrics for better accessibility.
  • The song is from the album ‘Alpha’ and highlights themes of worship and reverence.

Estimated reading time: 2 minutes

Tags:

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo