Umathu Karam Lyrics – உமது கரம்

Faith Score0
Faith Score0

Umathu Karam Tamil Christian Worship Song Lyrics, Written, Tune and Sung by Pastor Victor I Daniel – உமது கரம்

கர்த்தாவே உமது
கரம் என்னோடிருப்பதால்
ஜெயத்தின்மேல் ஜெயம் நான
கண்டிடுவேன்

தீங்கு என்னை துக்கப்படுத்துவதில்லை
பொல்லாப்பு என்னை மேற்கொள்வதில்லை
உமது கரம் என்னோடு உண்டே
ஜீவிய பாதையை ஜெயமாக்கிடுதே

Verse 1
எனது எல்லைகள் பெரிதாகுமே
சகோதரர் மத்தியில் கனம் பெறுவேன்
உமது கரம் என்னோடு உண்டே
சாப வார்த்தைகளை மேற்கொள்கிறேன்

கர்த்தாவே உமது கரம் என்னோடிருப்பதால்
ஜெயத்தின்மேல் ஜெயம் நான் கண்டிடுவேன்

Verse 2
தேசத்தை குறித்த தரிசனம் உண்டாகுதே
உலர்ந்த எலும்புகளும் சத்தியம் கேட்குமே
உமது கரம் என்னோடு உண்டே
திரளான ஜனங்கள் உம் பக்கம் திரும்புவார்கள் – கர்த்தாவே

Verse 3
தேவைகளை கர்த்தர் சந்திப்பாரே
ராஜாக்கள் கண்களில் தயவு உண்டாகுதே
உமது கரம் என்னோடு உண்டே
எனது காரியம் நிச்சயம் வாய்க்குமே… – கர்த்தாவே

Verse 4
வாழ்வின் ஓட்டத்தில் பெலன் உண்டாகுதே
இறுதி வரை ஓடி ஜெயம் எடுப்பேனே
உமது கரம் என்னோடு உண்டே
மகிமையில் என்னையும் கொண்டு சேர்த்திடுமே- கர்த்தாவே

தீங்கு என்னை துக்கப்படுத்துவதில்லை
பொல்லாப்பு என்னை மேற்கொள்வதில்லை
உமது கரம் என்னோடு உண்டே
ஜீவிய பாதையை ஜெயமாக்கிடுதே

கர்த்தாவே உமது கரம் என்னோடிருப்பதால்
ஜெயத்தின்மேல் ஜெயம் நான் கண்டிடுவேன்

Umathu Karam Song Lyrics, உமது கரம் பாடல் வரிகள், Karthaave Umathu Karam Lyrics

Umathu Karam Lyrics in English

Karthaave Umathu Karam ennodiruppathaal
Jeyathin mel Jeyam naan Kandiduven – 2
Theengu ennai Thukka Paduthuvathillai
Pollappu ennai Merkkolvathillai – 2
Umathu Karam Ennodu undae
Jeeviya paathaiyai Jeyamaakkiduthe – 2

Karthaave Umathu Karam Ennodiruppathaal
Jeyathin mel Jeyam naan Kandiduven

Verse 1
Enathu Ellaigal Perithaagume
Sagotharar Mathiyil Ganam Peruven – 2 (1 Chronicles 4:10)

Umathu Karam Ennodu Unde
Saaba Vaarthaigalai Merkkolluven (1 Chronicles 4:9)
Karthaave Umathu Karam Ennodirupathaal
Jeyathin mel Jeyam naan Kandiduven

Verse 2
Desathai kuritha Tharisanam Undaaguthe
Ularntha Elumbugalum Sathiyam Ketkuthe – 2 (Ezekiel 37:1)
Umathu Karam Ennodu Unde
Thiralaana Janangal um Pakkam Thirumbume – 2 (Acts 11:21)
Karthaave Umathu Karam Ennodirupathaal
Jeyathin mel Jeyam naan Kandiduven

Verse 3
Thevaigalai Karthar Santhippaarae
Rajaakkal Kangalil Thayavu Undaaguthe – 2 (Ezra 7:6)
Umathu Karam Ennodu Unde
Enathu Kaariyam Ummale Vaaikkume – 2 (Ezra 7:9)
Karthaave Umathu Karam Ennodiruppathaal
Jeyathin mel Jeyam naan Kandiduven

Verse 4
Vaazhvin Ottathil Belan Undaaguthe
Iruthi varai Odi Jeyam Eduppene – 2 (1 Kings 18:46)
Umathu Karam Ennodu Unde
Magimaiyil Ennaiyum Kondu Serthidume – 2 (2 Kings 2:11)
Karthaave Umathu Karam ennodiruppathaal
Jeyathin mel jeyam naan kandiduven

Theengu ennai thukka paduthuvathillai
Pollaappu ennai Merkkolvathillai – 2
Umathu Karam Ennodu Unde
Jeeviya Paathaiyai Jeyamaakkiduthe – 2
Karthaave Umathu Karam Ennodiruppathaal
Jeyathin mel Jeyam naan Kandiduven

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian worship song ‘Umathu Karam’ by Pastor Victor I Daniel.
  • The song emphasizes themes of divine support and victory through God’s hand.
  • It includes several verses that convey messages of faith and resilience.
  • The English translation of the song is also provided for wider understanding.
  • Published by World Tamil Christians, the article promotes Tamil Christian songs and devotionals.

Estimated reading time: 3 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo