கர்த்தாவே நீர் என்னை – Karthaave Neer Ennai Jebathotta Jeyageethangal 454 Song lyrics, written and sung by Father Berchmans
கர்த்தாவே நீர் என்னை கைதூக்கி எடுத்தீர் போற்றி புகழ்ந்து உயர்த்துகிறேன் பகைவர் பார்த்து நகைத்திடாமல் பாதுகாத்தீர் இதுவரையில் Jesus Jesus -2
1.உதவி தேடி நோக்கி கூப்பிட்டேன் மனது உருகி சுகம் தந்தீர் சாவுகுழியில் இறங்கவிடாமல் உயிரை காத்து தப்புவித்தீர் உயர்த்துகிறேன் வாழ்த்துகிறேன் உயர்த்தி மகிழ்கின்றேன்
2.பரிசுத்தவான்கள் துதிகீதம் பாடுங்கள் பரிசுத்தர் நாமம் உயர்த்துங்கள் கர்த்தரின் தயவோ வாழ்நாளெல்லாம் நீடிக்கும் என்பது நிச்சயமே
3.இரவு நேரம் அழுகையென்றாலும் விடியக்காலையில் ஆனந்தமே உந்தன் தயவால் எனது ஜீவன் மலைபோல் உறுதியாய் நிற்க செய்தீர்
4.கதறிக் கொண்டிருந்தேன் கண்ணோக்கி பார்த்தீர் களிப்புடன் நடனம் ஆடச் செய்தீர் துயர ஆடையை தூக்கி எறிந்து மகிழ்ச்சி உடையால் உடுத்தினீரே
கர்த்தாவே நீர் என்னை பாடல் வரிகள், Karthaave Neer Ennai Lyrics
Karthave Neer Ennai Kaithuki song lyrics in English
Karthave neer ennai kaithuki edutheer
Pottri pugalnthu uyarthugiren pagaivar
Paathu nagaithidamal pathugathir ithuvaraiyil
Jesus Jesus
1 uthavi thedi nooki kuppittean
Manam urugi sugam thanthir saavukuliyil
Irangidamal uyirai kaathu thappuvithir
Uyarthuhiren valthuhiren uyarthi
Mahilheren
2.parisuthavangal thuthigeetham paadungal
Parisuthar namam uyarthungal kartharin
Thayavo valnalellam needikkum yenbathu nichayame
3.iravu neram alugaiyendralum
Vidiyarkalaiyil ananthame unthan
Thayaval enathu Jeevan malaipol
Uruthiyai nirka seitheer
- Kathari kondirunthen kannokki
Paarthir kalipudan nadanam aada seitheer
Thuyara aadaiyai thukki erinthu magilchi
Udaiyal uduthineer
Karthave neer ennai kaithuki lyrics, Karthaave neer ennai lyrics, Karthavae Neer ennai lyrics, latest jebathotta jeyageethangal lyrics,,
ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள் பாடல் வரிகள்
- Aagaathathu Ethuvmillai Lyrics – ஆகாதது எதுவுமில்லை
- Aanandha Kalippulla song lyrics – ஆனந்த களிப்புள்ள உதடுகளால்
- Aarathipen naan Aarathipen Lyrics – ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
- Aatkonda Deivam – ஆட்கொண்ட தெய்வம்
- Adhikaalai Sthothira Bali – Father.S.J.Berchmans அதிகாலை ஸ்தோத்திர பலி
Key Takeaways
- The article provides the lyrics for the song ‘கர்த்தாவே நீர் என்னை – Karthaave Neer Ennai’ written and sung by Father Berchmans.
- It includes verses expressing faith, gratitude, and calls for divine help.
- The lyrics emphasize themes like divine protection, joy, and the importance of praising God.
- Translations of the lyrics into English are also included for broader understanding.
- The article features links to other Christian songs for further exploration.
Estimated reading time: 2 minutes



