Aagaathathu Ethuvmillai Jebathottta Jeyageethangal 27 Tamil Christian song lyrics, Written and sung by Father S.J. Berchmans – ஆகாதது எதுவுமில்லை
ஆகாதது எதுவுமில்லை உம்மால்
ஆகாதது எதுவுமில்லை
அகிலம் அனைத்தையும்
உண்டாக்கி ஆளுகின்றீர்
1.துதி செய்யத் தொடங்கியதும் எதிரிகள் தங்களுக்குள்
வெட்டுண்டு மடியச் செய்தீர்
உம்மால் ஆகும், எல்லாம் ஆகும்
2.அலங்கார வாசலிலே அலங்கோல முடவனன்று
நடந்தானே இயேசு நாமத்தில்
உம்மால் ஆகும், எல்லாம் ஆகும்
3.கோலும் கையுமாக பிழைக்கச் சென்றார் யாக்கோபு
பெருகச் செய்தீர் பெருங்கூட்டமாய்
உம்மால் ஆகும், எல்லாம் ஆகும்
4.கண்ணீரைக் கண்டதாலே கல்லறைக்குச் சென்றவனை
கரம் பிடித்துத் தூக்கி விட்டீர்
உம்மால் ஆகும், எல்லாம் ஆகும்
5.ஈசாக்கு ஜெபித்ததாலே ரெபேக்காள் கருவுற்று
இரட்டையர்கள் பெற்றெடுத்தாளே
உம்மால் ஆகும், எல்லாம் ஆகும்
6.எலியாவின் வார்த்தையாலே சாறிபாத் விதவை வீட்டில்
எண்ணெய் மாவு குறையவில்லையே
உம்மால் ஆகும், எல்லாம் ஆகும்
7. ஜெப வீரன் தானியேலை சிங்கங்களின் குகையினிலே
சேதமின்றிக் காப்பாற்றினீர்
உம்மால் ஆகும் எல்லாம் ஆகும்
8. கானாவூரில் வார்த்தை சொல்ல கப்பர்நகூம்
சிறுவனங்கே சுகமானான் அந்நேரமே
உம்மால் ஆகும் எல்லாம் ஆகும்
9. தண்ணீரால் ஜாடிகளை கீழ்ப்படிந்து நிரப்பினதால்
திராட்ச ரசம் வந்ததையா
உம்மால் ஆகும் எல்லாம் ஆகும்
Aagaathathu Ethuvmillai song lyrics, ஆகாதது எதுவுமில்லை பாடல் வரிகள்
Aagathathu Ethuvumilla song lyrics in English
Aagathathu Ethuvumilla ummaal
Aagathathu Ethuvumilla – Aagathathu Ethuvum Illa
Agilam Anaithaiyum
Undakki Aalukintreer
1.Thuthi seiya thodangiyathum ethirigal Thangalukkul
Vettrundu madiya seitheer
ummaal Aagum Ellaam Aagum
2.Alangara vasalilae alankola mudavanantru
Nadanthanae yesu naamaththil
ummaal Aagum Ellaam Aagum
3.Kolum kaiyumga pilaikka sentraar yahobu
peruga seitheer perunkoottamaai
ummaal Aagum Ellaam Aagum
4.Kanneerai kandathalae kallaraikku sentravanai
Karam pidithu thookki viitteer
ummaal Aagum Ellaam Aagum
5.Eesakku jebithathalae rebehakkaal karuvuttru
Erattayarkal pettreduthalae
ummaal Aagum Ellaam Aagum
6.Eliyavanin Vaarthaiyalae saaribathi vithavai veettil
Ennei maavu kuraiyavillaiyae
ummaal Aagum Ellaam Aagum
7.Jeba Veeran Thaaniyealai Singankalin Kugaiyinilae
Seathamintri Kaappattrineer
Ummaal Aagum Ellaam Aagum
8.Kanavooril Vaarthai Solla Kapparnahoom
Siruvanangae Sugamanean Annearamae
Ummaal Aagum Ellaam Aagum
9.Thanneeraal Jaadikalai Keelpadinthu Nirappinathaal
Thiratchai Rasam vanthathaiya
Ummaal Aagum Ellaam Aagum
- Endhendhu Nan Mundhe Lyrics – ಎಂದೆಂದೂ ನನ್ ಮುಂದೆ
- Pritisuve Innu Heccagi Lyrics – ಪ್ರೀತಿಸುವೆ ಇನ್ನು ಹೆಚ್ಚಾಗಿ
- Abhisheka Nan Thale Mele Lyrics – ಅಭಿಷೇಕ ನನ್ ತಲೆ ಮೇಲೆ
- Tu hi charwaha mera Lyrics – तू ही चरवाहा मेरा
- Vedanin kanniku Thapinom Lyrics – வேடரின் கண்ணிக்கு
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘Aagaathathu Ethuvmillai’ by Father S.J. Berchmans.
- The song emphasizes themes of faith and divine power with the repeated phrase ‘Ummal Aagum, Ellaam Aagum’.
- It includes references to biblical stories and miracles that showcase God’s sovereignty.
- An English translation of the song’s lyrics is also provided for better understanding.
- Additional links to other Tamil Christian songs are included for further exploration.
Estimated reading time: 2 minutes


