இரட்சிப்பின் தேவன் – Nammudaiya Devan Isravaelin Devan Nammudaiya Devan Ratchippin Devan Kallum Alla Avar Tamil Christian Song Lyrics From The Album Alpha Sung By. Esra Premkumar.
Nammudaiya Devan Christian Song Lyrics in Tamil
நம்முடைய தேவன் இஸ்ரவேலின் தேவன்
நம்முடைய தேவன் இரட்சிப்பின் தேவன் (2)
கல்லும் அல்ல அவர் மண்ணும் அல்ல அவர்
ஜீவனுள்ள தேவன் அவர் (2)
அவர் நாமம் சொல்லிட்டா அற்புதங்கள் நடக்கும்
அவர் நாமம் சொல்லிட்டா அதிசயம் நடக்கும் (2)
1. எங்கள் ஆத்மாவை நீங்கள் நேசித்து
அழிவின் குழிக்கு விளக்கினீரே (2)
உம்மால் மீட்கப்பட்ட பரிசுத்த ஜாதியாய்
எங்களை தெரிந்து நீர் எடுத்தீரே
உங்கள் நாமம் மகிமைக்கென்று வாழ வைத்தீர்
உங்கள் நாமம் மகிமைக்கென்று பிழைக்க வைத்தீர்
உம்மை ஆராதிப்போம் உம்மை போற்றிடுவோம்
உம்மை ஆராதிப்போம் உம்மை உயர்த்திடுவோம்
2. இஸ்ரவேலின் காணியாட்சிக்கு
பிரம்பாய் இருந்த எங்களையே (2)
புதிய இஸ்ரவேலென்று நீர் அழைத்து
உமது நாமத்தை சூட்டினீரே
உங்கள் துதியை நாங்கள் சொல்லி வருவோம்
உங்கள் நாமத்தை என்றும் நாம் உயர்த்திடுவோம்
உம்மை ஆராதிப்போம் உம்மை போற்றிடுவோம்
உம்மை ஆராதிப்போம் உம்மை உயர்த்திடுவோம்
3. எங்களை அழைத்தவர் நீர் உண்மையுள்ளவரே (2)
எங்களை நீங்கள் நோக்கி பார்த்ததினால்
நாங்கள் பிழைத்துக் கொண்டோம் உம்மை பாடுகிறோம்
எங்கள் ஆதியும் அந்தமுமானவரே
எங்கள் துவக்கமும் முடிவுமானவரே
உம்மை ஆராதிப்போம் உம்மை போற்றிடுவோம்
உம்மை ஆராதிப்போம் உம்மை உயர்த்திடுவோம்
இரட்சிப்பின் தேவன் lyrics, Nammudaiya Devan lyrics, Esra Premkumar Song Lyrics
Nammudaiya Devan Christian Song Lyrics in English
Nammudaiya Devan Isravaelin Devan
Nammudaiya Devan Ratchippin Devan
Kallum Alla Avar Mannum Alla Avar
Jeevanulla Devan Avar (2)
Avar Naamam Sollittaa Arpudhangal Nadakkum
Avar Naamam Sollittaa Adhisayam Nadakkum (2)
1. Engal Aathmaavai Neengal Nesiththu
Azhivin Kuzhikku Vilagineerae (2)
Ummaal Meetkkappatta Parisutha Jaadhiyaay
Engalai Therinthu Neer Eduththeerae
Ungal Naamam Magimaikkendru Vaazha Vaiththeer
Ungal Naamam Magimaikkendru Pizhaikka Vaiththeer
Ummai Aaradhippom Ummai Pottriduvom
Ummai Aaradhippom Ummai Uyarththiduvom
2. Isravaelin Kaaniyaatchikku
Pirambaay Irundha Engalaiyae (2)
Pudhiya Isravaelendru Neer Azhaiththu
Umadhu Naamathai Soottineerae
Ungal Thudhiyai Naangal Solli Varuvom
Ungal Naamathai Endrum Naam Uyarththiduvom
Ummai Aaradhippom Ummai Pottriduvom
Ummai Aaradhippom Ummai Uyarththiduvom
3. Engalai Azhaiththavar Neer Unmaiyullavarae (2)
Engalai Neengal Nokki Paarththadhinaal
Naangal Pizhaiththuk Kondom Ummai Paadugirom
Engal Aadhiyum Andhamumaanavarae
Engal Thuvakkamum Mudivumaanavarae
Ummai Aaradhippom Ummai Pottriduvom
Ummai Aaradhippom Ummai Uyarththiduvom
#christianmedias
Other Songs from Alpha Album
Key Takeaways
- The article features the song ‘இரட்சிப்பின் தேவன் – Nammudaiya Devan’ by Esra Premkumar.
- It includes the full Tamil lyrics and their English translations.
- The song emphasizes God’s redemptive nature and the worship of His name.
- Additional information about the song and its album, Alpha, is also provided.
Estimated reading time: 2 minutes


![இன்றைய வசனம் [13/2/2023] | Today Bible Verse | Tamil Bible Verse இன்றைய வசனம் [13/2/2023] | Today Bible Verse | Tamil Bible Verse](https://wp.fifu.app/www.worldtamilchristians.com/aHR0cHM6Ly9pLnl0aW1nLmNvbS92aS8tZl96bXN3bm9hUS9tYXhyZXNkZWZhdWx0LmpwZw/5039446c7b59/inraiya-vacanam-13-2-2023-today-bible-verse-tamil-bible-verse.webp?w=0&h=0&c=0&p=93868)
