Devakumara | Franklin | Isaac | Keba



ஆதியாகமம்:30:22
தேவன் ராகேலை நினைத்தருளினார்.அவளுக்குத் தேவன் செவிக்கொடுத்தார்.
நாம் அநேக நேரங்களில் நமக்கு அறிமுகம் இல்லாத மருத்துவரிடத்தில் சென்று,நம்முடைய வியாதிகளை,வேதனைகளை சொல்கின்றோம்.
இன்று உன்னை நன்கு அறிந்து,உன்னை அன்பாய் நேசிக்கிற இயேசு உன் அருகில் இருக்கிறார்.ஒரு நிமிடம் உன் கண்களை மூடி,உன் வேதனைகளை,உன் வியாதிகளை,உன் உபத்திரவங்களை அவரிடத்தில் சொல். அவர் நிச்சயமாய் இன்றே உனக்கு செவிக்கொடுப்பார்.

Vocals: David L. Franklin
Keys and Arrangement: Isaac D
Guitars: Keba Jeremiah
Original Song: Y Wesley
Mix & Master: Balu Thankachan
Recorded At: 20 db Studios
Production Assistants: Ezra Dhanashekar, Luca Das
Video Production Assistant: Samson M
Video & Edit: Madhana Gopal

Produced by
Magdalin Jabez & Samson Abi

We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians Songs Lyrics

      Christian music has long been a powerful source of inspiration, comfort, and encouragement for believers around the world. Rooted in biblical truths and themes, Christian songs offer a unique blend of beautiful melodies and meaningful lyrics that touch the hearts of listeners. In this article, we will explore some of the most uplifting Christian song lyrics that continue to resonate with people, nurturing their faith and bringing hope in challenging times.

      Disclosures

      Follow Us!

      WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
      Logo