தேவனைத் துதியுங்கள் அல்லேலூயா – Devanai Thuthiyungal Allleluya Tamil Christian Salvation Army song lyrics
பல்லவி
தேவனைத் துதியுங்கள் – அல்லேலூயா
தேவனைத் துதியுங்கள் – ஆ-ஆ-ஆ-ஆ
சரணங்கள்
1. அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில்
அவரைத் துதியுங்கள் – அல்லேலூயா – தேவனை
2. அவர் வல்லமை விளங்கும் ஆகாய விரிவைப்
பார்த்துத் துதியுங்கள் – அல்லேலூயா – தேவனை
3. அவர் வல்லமையுள்ள கிரியைகளுக்காக
அவரைத் துதியுங்கள் – அல்லேலூயா – தேவனை
4. மாட்சிமை பொருந்திய மகத்துவத்திற்காய்
அவரைத் துதியுங்கள் – அல்லேலூயா – தேவனை
5. எக்காள தொனியோடே அவரைத் துதியுங்கள்
வீணை சுரமண்டலத்தோடே – அல்லேலூயா – தேவனை
6. தம்புரோடும் நடனத்தோடும் துதியுங்கள்
யாழோடும் தீங்குழலோடும் – அல்லேலூயா – தேவனை
7. ஓசையுள்ள கைத்தாளங்களோடும்
அவரைத் துதியுங்கள் – அல்லேலூயா – தேவனை
8. பேரோசையுள்ள கைத்தாளங்களோடும்
அவரைத் துதியுங்கள் – அல்லேலூயா – தேவனை
9. சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதியுங்கள்
அல்லேலூயா ஆமென் – அல்லேலூயா – தேவனை
தேவனைத் துதியுங்கள் பாடல் வரிகள்
Devanai Thuthiyungal Allleluya song lyrics in english
Devanai Thuthiyungal -Alleluya
Devanai Thuthiyungal – Aa Aa…
1.Avarurada Parisuththa Sthalaththil
Avarai Thuthiyungal – Alleluya
2.Avar Vallamai Vilangum Aagaya Virivai
Paarththu Thuthiyungal – Alleluya
3.Avar Vallamaiyulla Kiriyaikalukkaga
Avarai Thuthiyungal – Alleluya
4.Maatchimai Porunthiya Makaththuvaththirkaga
Avarai Thuthiyungal – Alleluya
5.Ekkaala Thoniyodae Avarai Thuthiyungal
Veenai Suramandalaththodae – Alleluya
6.Thamburodum Nadanaththodum Thuthiyungal
Yaalodum Theengulalodum – Alleluya
7.Oosaiyulla Kaithaalangalodum
Avarai Thuthiyungal – Alleluya
8.Pearaasaiyulla Kaithaalangalodum
Avarai Thuthiyungal – Alleluya
9.Suwasamulla Yaavum Kartharai Thuthiyungal
Alleluya Amen – Alleluya
Devanai Thuthiyungal Lyrics, Devanai Thuthiyukal lyrics
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘தேவனைத் துதியுங்கள் அல்லேலூயா – Devanai Thuthiyungal Allleluya.’
- The song includes a repetitive chorus praising God with the phrase ‘அல்லேலூயா.’
- It features multiple verses that describe various acts of worship and praise towards God.
- The lyrics alternate between Tamil and English, providing accessibility to a broader audience.
- Overall, the song emphasizes glorifying God in various forms of expression and music.
Estimated reading time: 2 minutes



