அவர் இப்போது வந்தால் – Avar Ippothu Vanthaal Lyrics

Faith Score0
Faith Score0

அவர் இப்போது வந்தால் – Avar Ippothu Vanthaal Tamil Christian Song lyrics

அவர் இப்போது வந்தால் நீ ஆயத்தமா?
அவர் கர்த்தரென்று நீயும் அறிவாயோ?
அவரை இரட்சகராக நீயும் ஏற்றுக்கொண்டால்
இராஜாவோடு என்றென்றும் வாழுவோம்

மாரநாதா மாரநாதா இயேசு மீண்டும் வருவாரே
மாரநாதா மாரநாதா இயேசு மீண்டும் வருவாரே
அவர் வருவாரே

இமைப்பொழுதில் இயேசு மீண்டுமாக வருகிறார்
இராப்பொழுதில் திருடனைப் போல அவர் வருகிறார்
வானமீதில் அவரை மகிமையிலே சந்திப்போம்
மாரநாதா இயேசு மீண்டும் வருகிறார்

மாரநாதா மாரநாதா இயேசு மீண்டும் வருவாரே
மாரநாதா மாரநாதா இயேசு மீண்டும் வருவாரே
அவர் வருவாரே

மாரநாதா மாரநாதா இயேசு மீண்டும் வருவாரே
மாரநாதா மாரநாதா இயேசு மீண்டும் வருவாரே
அவர் வருவாரே

அவர் இப்போது வந்தால் பாடல் வரிகள், Avar Ippothu Vanthaal Lyrics

Avar Ippothu Vanthaal song lyrics in English

Avar Ippothu Vanthaal Nee Aayathama
Avar Kartharentru Neeyum Arivayo
Avarai Ratchagaraga Neeyum Yeattrukondaal
Raajavodu Entrentrum Vaaluvom

Maaranaatha Maaranaatha Yesu Meendum Varuvarae
Maaranaatha Maaranaatha Yesu Meendum Varuvarae
Avar Varuvarae

Imai Poluthil Yesu Meendumaga Varukiraar
Raappoluthil Thirudanai Pola Avar Varukiraar
Vaanameethil Avarai Magimaiyilae Santhipoam
Maaranaatha Yesu Meendum Varukiraar

Maaranaatha Maaranaatha Yesu Meendum Varuvarae
Maaranaatha Maaranaatha Yesu Meendum Varuvarae
Avar Varuvarae

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘அவர் இப்போது வந்தால் – Avar Ippothu Vanthaal’.
  • The lyrics feature themes of readiness for Jesus’ return and encompass celebratory calls of ‘Maranatha’.
  • The song emphasizes the anticipation of meeting Jesus in glory during His return.
  • Additionally, the article provides English translations for the lyrics to enhance understanding.
  • It includes links to other Tamil Christian songs for further exploration.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo