அல்லேலூயா இப்போது போர் – Alleluya Ippothu Poar Mudinthathae Tamil Christian Easter Gnanapaadalgal Song Lyrics.
1.அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!
இப்போது போர் முடிந்ததே;
சிறந்த வெற்றி ஆயிற்றே;
கெம்பீர ஸ்துதி செய்வோமே (ஜெய கெம்பீர நாள் இது )
2. கொடூர (யேசு வெம் ) சாவை மேற்கொண்டார்
பாதாள சேனையை வென்றார்
நம் ஸ்தோத்திரப் பாட்டைப் பெறுவார் (உயர்ந்த நாமம் அடைந்தார் )
அல்லேலூயா!
3. இந்நாள் எழுந்த வேந்தரே,
என்றைக்கும் அரசாள்வீரே!
களித்து ஆர்ப்பரிப்போமே!
அல்லேலூயா!
4. எல்லாரும் உம்மைப் போற்ற நீர்
மரித்துயிர்த்திருக்கிறீர்;
சாகாத ஜீவன் அருள்வீர்
அல்லேலூயா!
அல்லேலூயா இப்போது போர் பாடல் வரிகள், Alleluya Ippothu Poar Mudinthathae Lyrics
Alleluya Allelujah Ippothu Poar Song lyrics in English
1.Alleluya Alleluya Allelujah
Ippothu Poar Mudinthathae
Sirantha Vettri Aayittrae
Kembeera Sthuthi Seivomae (Jeya Gembeera Naal Ithu)
Alleluya
2.Kodoora (Yesu Vem) Saavai Mearkondaar
Paathaala Seanaiyai Ventraar
Nam Sthosthora Paattai Pearuvaar (Uyarntha Naamam Adainthaar)
Alleluya
3.Innaal Eluntha Vendharae
Entraikkum Arasaalveerae
Kaliththu Aarpparipomae
Alleluya
4.Ellarum Ummai Pottra Neer
Mariththuyirththirukkireer
Saagaatha Jeevan Arulveer
Alleluya
Follow us
Key Takeaways
- The article provides lyrics for the Tamil Christian song ‘அல்லேலூயா இப்போது போர்’.
- It includes multiple verses celebrating victory and reverence towards Jesus.
- Links to additional Tamil Christian songs are available at the end of the article.
Estimated reading time: 2 minutes


