Ebinesarae – Immattum uthavina devan neer – இம்மட்டும் உதவின தேவன் நீர்
Ebinesarae – Immattum uthavina devan neer Tamil christian song lyrics, written tune and sung by Simeon Raj Yovan – இம்மட்டும் உதவின தேவன் நீர்
இம்மட்டும் உதவின தேவன் நீர்
இறுதிவரை என்னோடு நீர்
ஆச்சர்யமாய் தினம் நடத்தி வந்தீர்
ஆதரவாய் என் உடனிருந்தீர்
எபினேசரே எபினேசரே
கோடி கோடி நன்றி ஐயா
1. காற்றும் மழையும் பார்க்கவில்லை
உள்ளங்கை மேகமும் காணவில்லை
வாய்க்கால்களெல்லாம் தண்ணீரைத் தந்து
வளமாக மாற்றி விட்டீர்
2. தீயும் தண்ணீரும் கடக்க வைத்தீர்
அக்கினிச் சூளையில் நடக்க வைத்தீர்
அவிந்து போகாமல் நீரில் மூழ்காமல்
கரங்களில் ஏந்திக் கொண்டீர்
3. இரத்தம் சிந்தி மீட்டுக் கொண்டீர்
கிருபையினாலே அழைத்து வந்தீர்
அழியாமல் காத்து கானானில் சேர்த்து
உம் துதி சொல்ல வைத்தீர்
Ebinesarae Lyrics, Immattum uthavina devan Lyrics, இம்மட்டும் உதவின தேவன் பாடல் வரிகள்
Immattum uthavina devan neer song lyrics in english
Immattum Uthavina Dhevan Neer
Iruthi Varai Ennodu Neer
Aacharyamaai Dhinam Nadathi Vantheer
Aatharavaai En Udan Iruntheer
Ebinesarae Ebinesarae
Koadi Koadi Nandri Ayya
- Kaatrum Mazhaiyum Paarkkavillai
Ullangai Megamum Kaanavillai
Vaaikkaalkalellam Thanneerai Thanthu
Valamaaga Maattri Vitteer - Theeyum Thanneerum Kadakka Vaitheer
Akkini Choolaiyil Nadakka Vaitheer
Avinthu Pokaamal Neeril Moozhkaamal
Karangalil Yeanthikondeer - Raththam Sinthi Meettukkondeer
Kirubaiyinaale Azhaithu Vantheer
Azhiyaamal Kaathu Kaanaanil Serththu
Um Thuthi Solla Vaitheer
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘Ebinesarae – Immattum uthavina devan neer’, written and sung by Simeon Raj Yovan.
- The lyrics express gratitude for divine assistance and highlight miraculous acts.
- The song contains several verses describing the blessings received from God, such as protection and sustenance.
- English translations of the lyrics clarify the meanings behind the Tamil verses.
- The article includes links to additional Tamil Christian song lyrics for further reading.
- Ithuvarai Uthavina Ebinesarae song lyrics – இதுவரை உதவின எபிநேசரே
- நன்றி நன்றி நன்றி இயேசு ராஜா – Nandri nandri nandri Yesu Raja
- எபிநேசரே ஆராதனை – Ebinesarae Arathanai lyrics
- இம்மட்டும் உதவின தேவன் – Immattum Udhavina Dhevan Christian Song Lyrics
- இம்மட்டும் ஜீவன் தந்த – Immattum Jeevan Thantha
- Deewana main Yeshu ka song lyrics
- Hallelujah Hossanna Ne Padedhanu – హల్లెలూయా హోస్సన్ననే పాడెదను
- வாருங்கள் கெத்செமனேக்கு – Vaarungal Gethsemanekku
- ಕೈ ಬಿಡದ ದೇವರೇ – Kaibidada Devarae
- மகத்துவர் பெரியவர் – Magathuvar Periyavar
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."

