எல்லாமே நீர் தந்தது – Ellamae neer thanthathu song lyrics
எல்லாமே நீர் தந்தது – Ellamae neer thanthathu song lyrics
எல்லாமே நீர் தந்தது
எல்லாமே நீர் தந்தது
எல்லாமே நீர் தந்தது… – 2
என் வாழ்விலே என் இயேசுவே
எல்லாமே நீர் தந்தது… – 2
1.வாழும் பூமி, உறங்கும் இல்லம்,
உண்ணும் உணவு, கல்வி செல்வம்… – 2
கர்த்தாவே நீர் தந்தது,
காருண்யத்தால் வந்தது… – 2 (எல்லாமே…)
2.விண்ணைத் துறந்து மண்ணில் வந்து
உம்மைக் கொடுத்து என்னை மீட்டு… – 2
இரட்சிப்பு நீர் தந்தது,
இரட்சண்யத்தால் வந்தது… – 2 (எல்லாமே…)
3.உண்மை அன்பு உணர்வுள்ள இதயம்
உமை நோக்கிப் பார்க்கும் உள்ளான எண்ணம்… – 2
உன்னதரே நீர் தந்தது,
உம் அன்பால் தான் வந்தது… – 2 (எல்லாமே…)
Ellamae neer thanthathu song lyrics in English
Ellamae neer thanthathu -3 (2)
En Vaalvilae en yesuvae
Ellamae neer thanthathu -2
1.Vaalum Boomi urangum Illam
Unnum Unavu kalvi Selvam -2
Karthavae neer thanthathu
Kaarunyathaal vanthathu -2
2.Vinnai thuranthu mannil Vanthu
Ummai koduthu Ennai Meettu -2
Ratchippu Neer Thanthathu
Ratchayanthaal vanthathu -2
3.Unmai Anbu Unarvulla Idhayam
Umai Nokki paarrkum ullaana ennam -2
Unnatharae neer thanthathu
Um anbaal than vanthathu
Ellamae neer thanthathu lyrics, Ellame neer thanthathu lyrics
- Kirubai Vanthathu Christmas Song Lyrics
- காற்றிலே பறக்கும் பறவையே – Kaatriley Parakkum Paravaiyae
- சுகம் வந்தது வந்தது மண்ணுலகில் – Sugam Vanthathu Vanthathu Mannulagil
- Devanae Ennai Tharugiren Lyrics – தேவனே என்னைத் தருகிறேன்
- நாசியின் சுவாசம் நீர் தந்தது – Nasiyin Swaasam Neer Thandadhu
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."