எனக்காய் உருகிடும் கன்மலையே – Enakkaai Urugidum Kanmalaiyae
எனக்காய் உருகிடும் கன்மலையே – Enakkaai Urugidum Kanmalaiyae Tamil Christian Worship song lyrics, written tune and sung by Jeruah. Jireh Missions
நீர் சிந்திய ரத்தம் என்ன புனிதமாக்குது
நீர் காட்டிய அன்பு என்ன வாழ வைக்குது
எனக்காய் உருகிடும் கன்மலையே – என்
ஆன்மாவை கழுவிடும் மா அருவியே
இயேசய்யா நீர் என் நேசரைய்யா
Verse 1
நான் நடக்கும் பாதையோ குறுகலானது, தடுமாறுகிறேன்
காயப்பட்ட உந்தன் கரமோ தூக்கியெடுக்குது, உறுதியடைகிறேன்
நான் கண்ட தோல்வியோ கடுமையானது, தளர்ந்து போகிறேன்
இரத்தம் தோய்ந்த பாதசுவட்டில் நடக்கச்செய்தீர், வெற்றியடைகிறேன்
நீர் சிந்திய ரத்தம் என்ன புனிதமாக்குது
நீர் தூக்கிய சிலுவை என்ன வாழ வைக்குது
Verse 2
நான் சுமக்கும் சுமைகளோ பாரமானது, சோர்ந்து போகிறேன்
காயப்பட்ட உந்தன் தோள்களோ சுமையை தாங்குது, அமைதி அடைகிறேன்
நான் நம்பும் உலகமோ மறந்து போகுது, உடைந்து போகிறேன்
அன்பு கலந்த உந்தன் அணைப்பில் மயங்கி போகிறேன், எழுந்து நடக்கிறேன்
எனக்காய் உருகிடும் கன்மலையே lyrics, Enakkaai Urugidum Kanmalaiyae lyrics, Tamil songs
Enakkaai Urugidum Kanmalaiyae song lyrics in English
Neer sinthiya Raththam Enna Punithamakkuthu
Neer Kaattiya Anbu Ennai Vazha vaikkuthu
Enakkaai Urugidum Kanmalaiyae En
Aanmaavai Kaluvidum Maa Aruviyae
Yesaiya Neer En Nesaraiya
Naan nadakkum Paathaiyo Kurugalanathu Thadumarrukirean
Kaayapatta Unthan Karamo Thookkiyedukkuthu Uruthiyadaikirean
Naan Kanda Tholviyo Kadumaiyanathu Thalarnthu Pogirean
Raththam Thointha Paatha suvattil Nadakka seitheer Vettriyadaikirean
Naan sumakkum Sumaikalao Paaramanathu Sornthu Pogirean
Kaayapatta Unthan thozhkalo Sumaiyai Thaanguthu Amaithi Adaikirean
Naan Nambum Ulgamo maranthu Poguthu Udainthu Pogirean
Anbu Kalantha Unthan Anaippil Mayangi Pogirean Elunthu nadakkirean
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the Tamil Christian worship song ‘எனக்காய் உருகிடும் கன்மலையே – Enakkaai Urugidum Kanmalaiyae’ written and sung by Jeruah.
- It includes song lyrics emphasizing themes of faith, struggle, and divine love.
- The English translation of the lyrics highlights the emotional connection to Jesus and the spiritual journey.
- The article provides links to additional Tamil Christian song lyrics for further exploration.
- ஜீவ ஒளியில் போகிறேன் – Jeeva Ozhiyil Pogirean
- இயேசு என் கன்மலையே – Yesu En Kanmalaiyae Christian Song Lyrics
- Enthan Kanmalaiyae ummai song lyrics – எந்தன் கன்மலையே உம்மை
- கண்ணு மணிப்போல காக்கும் – Kannu Mani Pola Christian Song Lyrics
- கன்மலையே என் இயேசுவே – Kanmalaiyae En Yesuvae Lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
