Ennai Arpanikkindren Lyrics – என்னை அர்ப்பணிக்கிறேன்
Ennai Arpanikkindren Tamil christian song Lyrics – என்னை அர்ப்பணிக்கிறேன்
என்னை அர்ப்பணிக்கிறேன் – 3
எந்தன் இயேசுவே
உம் ஏக்கம் அறியவே
உம் பாரம் புரியவே
உம் சித்தம் செய்யவே
என்னை தருகிறேன்
உமக்காக வாழுவேன்
உம் வார்த்தை சொல்லுவேன்
என்னை நம்பித்தந்த அழைப்பில் நிலைப்பேனே
உம்மோடு வாழுவேன்
உம் வார்த்தை சொல்லுவேன்
என்னை நம்பித்தந்த அழைப்பில் நிலைப்பேனே
1.உம்மைவிட்டு தூரம்போகும்
வழிகளெல்லாம் மாற வேண்டும்
இன்னும் உம்மை நெருங்கிவாழ செய்திடும் – 2
நீர் என்னை பயன்படுத்தும் நாட்கள் பார்க்கணும்
உந்தன் ஊழியங்கள் செய்யவே நானும் வாழனும் – 2
உமக்காக வாழுவேன்
உம் வார்த்தை சொல்லுவேன்
என்னை நம்பித்தந்த அழைப்பில் நிலைப்பேனே
உம்மோடு வாழுவேன்
உம் வார்த்தை சொல்லுவேன்
என்னை நம்பித்தந்த அழைப்பில் நிலைப்பேனே
என்னை அர்ப்பணிக்கிறேன் – 3
எந்தன் இயேசுவே
உம் ஏக்கம் அறியவே
உம் பாரம் புரியவே
உம் சித்தம் செய்யவே
என்னை தருகிறேன்
2. உம் சமூகத்தை நித்தம் நாடுவேன்
உம் வேதத்தில் வாஞ்சையாய் இருப்பேன்
முழங்காலில் உம்மை என்றும் தேடுவேன் – 2
மண்ணுக்காக இயேசுவை நான் விடமாட்டேன்
மண்ணில் எழுப்புதலை காணும்வரை
நான் ஓய்ந்திடமாட்டேன் – 2
உமக்காக வாழுவேன்
உம் வார்த்தை சொல்லுவேன்
என்னை நம்பித்தந்த அழைப்பில் நிலைப்பேனே
உம்மோடு வாழுவேன்
உம் வார்த்தை சொல்லுவேன்
என்னை நம்பித்தந்த அழைப்பில் நிலைப்பேனே
என்னை அர்ப்பணிக்கிறேன் – 3
எந்தன் இயேசுவே
உம் ஏக்கம் அறியவே
உம் பாரம் புரியவே
உம் சித்தம் செய்யவே
என்னை தருகிறேன்
Ennai Arpanikkindren song Lyrics in English
Ennai Arpanikkindren
Enthan Yesuvae
Um Yeakkam Ariyavae
Um Paaram Puriyavae
Um Siththam Seiyavae
Ennai Tharukirean
Umakkaaga Vaazhuvean
Um Vaarththai Solluvean
Ennai Namithantha Alaippil Nilaippeanae
Ummodu Vaazhuvean
Um Vaarththaiyai SOlluvean
Ennai Nambithantha Alaippil Nilaippeanae
1.Ummai Vittu Thooram Pogum
Vazhikalellaam Maara Vendum
Innum Ummia Nerungi Vaazha Seithidum
Neer Ennai Payanpaduththum Naatkal Paarkkanum
Unthan Oozhiyangal Seiyavae Naanum Vaazhanum
Umakkaaga Vaazhuvean
Um Vaarththai Solluvean
Ennai Namithantha Alaippil Nilaippeanae
Ummodu Vaazhuvean
Um Vaarththaiyai SOlluvean
Ennai Nambithantha Alaippil Nilaippeanae
Ennai Arpanikkindren
Enthan Yesuvae
Um Yeakkam Ariyavae
Um Paaram Puriyavae
Um Siththam Seiyavae
Ennai Tharukirean
2.Um Samoogaththai Niththam Naaduvean
Um Vedhaththil Vaanjaiyaai Iruppean
Mulankaalil Ummai Entrum Theaduvean
Mannukkaaga Yesuvai Naan Vidamattean
Mannil Elupputhalai Kaanumvarai
Naan Oonthidamaattean
Umakkaaga Vaazhuvean
Um Vaarththai Solluvean
Ennai Namithantha Alaippil Nilaippeanae
Ummodu Vaazhuvean
Um Vaarththaiyai SOlluvean
Ennai Nambithantha Alaippil Nilaippeanae
Ennai Arpanikkindren
Enthan Yesuvae
Um Yeakkam Ariyavae
Um Paaram Puriyavae
Um Siththam Seiyavae
Ennai Tharukirean
- Ennai Arpanikkindren – Jason Song Lyrics
- அர்ப்பணிக்கிறேன் குயவன் உம் கையில் – Arppanikkindren kuyavan um kaiyil
- எப்போதும் இயேசுவே – Eppothum Yesuvae sahayarairum song lyrics
- வாழுவேன் அன்பர் நாடதில் – Vaazhuvean anbar naadathil
- ஆயிரம் நன்றி சொல்வேன் – Aayiram Nantri Solluvean
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘Ennai Arpanikkindren’ and its lyrics.
- The lyrics express themes of devotion and commitment to Jesus.
- The song includes repetitions emphasizing dedication and a longing to live according to divine will.
- The article provides English translations of the lyrics for greater accessibility.
- Overall, the song reflects a deep spiritual connection and commitment to faith.
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
