என்னோடு தங்கும் இயேசுவே – Ennodu Thangum Yesuve
என்னோடு தங்கும் இயேசுவே – Ennodu Thangum Yesuve Tamil Christian song lyrics, Singer and Tune by Rev. Fr. Praveen Jebakumar, Voice of shepherd
என்னோடு தங்கும் இயேசுவே
என்னோடு தங்கும் இயேசுவே
எல்லாமும் நீயே என்று நான் வாழ
என்னோடு தங்கும் இயேசுவே -2
தடுமாறும் நேரம் தயங்கிய காலம்
தாய் போல தேற்றி வழி நடந்தாய்
எல்லாமே நீயாய் என்னாளும் வாழ
என் உள்ளம் வந்து அமர்ந்திடுவாய்
என்னோடு நடந்திட என் காயம் ஆற்றிட
எனை நாளும் தேற்றிடவே
என்னோடு தங்கும் இயேசுவே – 2
உனை காணும் போது என் சோகம் தீரும்
நிதம் உனைத்தேடி வந்திடுவேன்
உன் வாசல் வந்தே என் உள்ளம் தந்தேன்
என் சுவாசம் நீயாய் வாழ்ந்திடுவேன்
உன்னை நிதம் கண்டிட
உன்னில் நான் வாழ்ந்திட
என்னுள்ளே நீ வந்திட
என்னோடு தங்கும் இயேசுவே – 2
என்னோடு தங்கும் இயேசுவே song lyrics, Ennodu Thangum Yesuve song lyrics, tamil songs
Ennodu Thangum Yesuve song lyrics in English
Ennodu Thangum Yesuve
Ennodu Thangum Yesuvae
Ellamum Neeayae Entru Naan Vaazha
Ennodu Thangum Yesuvae
Thadumaarum Neram Thayangiya kaalam
Thaai pola Theattri Vazhi Nadanthaai
Ellaamae Neeyaai Ennaalum Vaazha
En Ullam Vanthu Amarnthiduvaai
Ennodu nadanthida En Kaayam Aattrida
Enai Naalum Theattridvae
Ennodu Thangum Yesuvae -2
Unai Kaanum Pothu En Sogam theerum
Nitham unaitheadi Vanthiduvean
Un Vaasal vanthae En ullam thanthean
En swasam Neeyaai Vaalnthiduvean
Unnai nitham candida
Unnil Naan Vaalnthida
Ennullae Nee vanthida
Ennodu Thangum Yesuvae
Estimated reading time: 2 minutes
- வந்து ஆவியே தங்கும் – Vanthu Aaviyae Thangum
- என் இதயம் நீர் தங்கும் – En idhayam Neer thangum
- சுத்த ஆவி என்னில் தங்கும் – Suththa Aavi Ennil Thangum
- Enthan ullam thangum Yesu naayaga – எந்தன் உள்ளம் தங்கும் இயேசு நாயகா
- Siluvai Sumandhorai – Tamil Christian Lyrics
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘என்னோடு தங்கும் இயேசுவே – Ennodu Thangum Yesuve’ by Rev. Fr. Praveen Jebakumar.
- The lyrics express a deep spiritual connection and reliance on Jesus.
- Key themes include seeking comfort in Jesus during challenging times and a desire for closeness with Him.
- The article also includes English translations of the lyrics for broader accessibility.
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
