![tamil christian songs lyrics](https://www.worldtamilchristians.com/wp-content/uploads/2023/11/tamil-christian-songs-lyrics-150x150.png)
காலை தோரும் உந்தன் கிருபை – Kaalai Dhorum Undhan Kirubai Pudhidhe
காலை தோரும் உந்தன் கிருபை – Kaalai Dhorum Undhan Kirubai Pudhidhe
காலை தோரும் உந்தன் கிருபை புதிதே
மாறாததே உந்தன் அன்பு
எந்தன் நாவில் உந்தன் துதியை வைத்தீர்
கர்த்தாவே நீர் எனக்கு போதும் – 2
நீர் போதுமே நீர் போதுமே
என் வாழ்வில் நம்பிக்கையே
நீர் போதுமே நீர் போதுமே
என் வாழ்வில் நம்பிக்கையே நீரே
1.சிங்கக்குட்டிகள் தாழ்ச்சி அடைந்து
பசியில் வாடி கிடைக்கலாம்
மழையின்றி வயல்வெளிகள் எல்லாம்
பலன் அற்று போயிருக்கலாம் -2
கர்த்தாவே உம்மை தேடும் மனிதற்கோ
ஒருபோதும் ஒரு குறைவும் இல்லை -2
2.வானம் பூமி யாவும் மாறினாலும்
மாறாது உந்தன் வார்த்தையே
வாக்குத்தத்தம் செய்த தேவரீர் நீர்
என்றென்றும் உண்மை உள்ளவர் -2
சொன்னதை நிறைவேற்றுவார் நிச்சயம்
உம்மை நம்பினோர்க்கு குறைவில்லையே -2
Kaalai Dhorum Undhan Kirubai Pudhidhe song lyrics in english
Kaalai Dhorum Undhan Kirubai Pudhidhe
Maaradhadhe Undhan Anbu
Endhan Naavil Undhan Thudhiyai Vaitheer
Karthave Neer Enaku Podhum -2
Neer Podhume Neer Podhume
En Vaazhvil Nambikkaye…
Neer Podhume Neer Podhume
En Vaazhvil Nambikkai Neerae
1. Singakuttigal Thaalchi Adaindhu
Pasiyil Vaadi Kidakalaam
Malayindri Vayalvezhigal Ellam
Palan Atru Poirukalaam -2
Karthave Ummai Thedum Manidharko
Orupodhum Oru Kuraivum Illai -2
2. Vaanam Boomi Yaavum Maarinaalum
Maaradhu Undhan Vaarthaye
Vaakuthatham Seidha Dhevareer Neer
Endrendrum Unmai Ullavar -2
Sonnadhai Niraivetruveer Nichayam
Ummai Nambinorku Kuraivillaye -2
- ஆவியோடும் உண்மையோடும் – Aaviyodum Unmaiyodum
- முற்றிலும் அழகானவர் – Mutrilum Azhaganavar
- கருவிலே கண்டவர் என் இயேசுவே – Karuvilae kandaver en yesuvey
- ஏனோ தெரியாத வலிகள் – Eno theriyadha valigal
- praise the lord tamil version – Naan Thuthippen ummaye Lyrics
- துதிக்க கூடியுள்ளோம் – Thuthikka Koodiullom
- என் அன்பே உம்மை ஆராதிப்பது – En Anbe ummai aaraathippathu
- உம்மையன்றி யார் உண்டு – Ummaiyandri Yaar Undu
- என் மனசெல்லாம் உங்கள – En Manasellam Ungala
- ஆயிரம் நாவுகள் போததையா – Aayiram Naavugal Pothathaiya