Kalvari Sneham – கல்வாரி சிநேகம்
Kalvari Sneham – கல்வாரி சிநேகம்
கல்வாரி சிநேகம் என்னை இழுக்குதே
கல்மனம் எல்லாம் ஓ..கரையுதே-2
உனக்காக எனக்காக
அவர் வடித்த அந்த இரத்தம்
அது கல்வாரி சிநேகம்
என்னை கரைக்கும் சிநேகம்-2-கல்வாரி
கை கால்களில் ஆணி பாய
தாகத்தால் என் மீட்பர் துடிக்கின்றாரே
அது களைப்பின் தாகமோ
இல்லை ஆத்ம பாரமோ-2
அதுதான் கல்வாரி சிநேகம்
என்னை கரைக்கும் சிநேகம்-2-உனக்காக
அழகை இழந்த உந்தன் அழகு முகமே
எந்தன் வாழ்க்கையை அழகாக மாற்றியதே
உம் அழகை இழந்தீர்
உம் ஜீவன் தந்தீர்-2
அதுதான் கல்வாரி சிநேகம்
என்னை கரைக்கும் சிநேகம்-2-உனக்காக
- Devuni rajyamulo – దేవుని రాజ్యములో
- Devanin Rajiyaththil – தேவனின் இராஜ்யத்தில்
- Thanimaiyaga Irunthean – தனிமையாக இருந்தேன்
- Thalaimuraiyaai Entrentrumaai – தலைமுறையாய் என்றென்றுமாய்
- Yealaiyenakku Adaikkalam – ஏழையெனக்கு அடைக்கலம்
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."