நன்றி என்றும் பாடுவேன் – Nantri Entrum Paduven Tamil Christian Song Lyrics
நன்றி என்று பாடுவேன் என் இனிய தேவனே
நன்மை செயல்கள் செய்த உந்தன் அன்பைப் பாடியே (2)
கோடி நன்றி பாட்டுப் பாடுவேன்
காலமெல்லாம் வாழ்த்துக் கூறுவேன் (2)
1. உயிர்கள் யாவும் வாழ நல் உலகைப் படைத்ததால்
உறவு வாழ்வில் வளர நல் உள்ளம் உறைந்ததால்
நிஜங்கள் யாவும் நிலைக்க நற்செய்தி தந்ததால்
நிழல்கள் துன்பம் மறைய திருவிருந்தை அளித்ததால்
2. பகிர்ந்து வாழ்வில் வளர நல் மனதைக் கொடுத்ததால்
பரமன் அன்பில் வாழ அருள் வரங்கள் பொழிந்ததால்
பகிர்ந்து வாழும் அன்பு வாழ்வில் என்னைச் சேர்த்ததால்
செபித்து நின்று வேண்டும்போது என்னைக் காப்பதால்
நேசக்கரத்தை நீட்டி வந்து நன்மை செய்வதால்
துன்ப துயரைப் பனியைப் போல விலக வைப்பதால்
உண்மை அன்பில் உள்ளம் மகிழத் தந்ததால்
உந்தன் ஒளியே உலகில் எந்தன் வழியாய் ஆனதால்
நன்றி என்றும் பாடுவேன் Lyrics, Nantri Entrum Paduven Lyrics, Nandri Entrum Paaduven lyrics, Tamil songs
Nantri Entrum Paduven song lyrics in English
Nantri Entrum Paduven en iniya devanae
Nanmai seyalhal seitha unthan anbai paadiyae -2
Koadi Nandri paattu paaduvean
kaalamellaam vaalthu kooruvean -2
1.Uyirgal yaavum vaazha nal Ulagai padaithathaal
uravu vaalvil valara nal ullam uraithathaal
Nihangal yaavum nilaikka narseithi thanthathaal
Nizhalgal thunbam maraiya thiruvirunthai aliththathaal
2.Pagirnthu vaalvil valara nal manathai koduththathaal
paraman anbil vaazha arul varangal pozhinthathaal
pagirnthu vaalum anbu vaazhvil ennai searththathaal
Jebithu nintru veandumpothu ennai kaappathaal
neasakaraththai neetti Vanthu nanamai seivathaal
thunba thuyarai paniyai pola vilaga vaipathaal
unmai anbil ullam magila thanthathaal
unthan ozhiyae ulagin enthan vazhiyaai aanathaal
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘நன்றி என்றும் பாடுவேன் – Nantri Entrum Paduven’.
- It emphasizes themes of gratitude towards God and the importance of love and compassion in life.
- The lyrics express hope and joy, celebrating the goodness of the Creator.
- There is also an English translation provided for the song’s lyrics.
- Additionally, the article includes links to related Tamil Christian songs.
Estimated reading time: 2 minutes


