பார்போற்றும் இயேசுவையே – Paar Pottrum Yesuvaiyea
பார்போற்றும் இயேசுவையே – Paar Pottrum Yesuvaiyea Paadiyae Sthostharippom Tamil Christian song lyrics
பார் போற்றும் இயேசுவையே
பாடியே ஸ்தோத்தரிப்போம் – 2
1) இரக்கத்தில் ஐசுவரியம் உடையவரே
கிருபையும் அன்பும் தருபவரே – 2
பார்போற்றும் இயேசுவையே
பாடியே ஸ்தோத்தரிப்போம் – 2
2) சோர்ந்திடும் நேரங்களில் எல்லாமே
தேற்றிடும் கிருபை ஆனீரே – 2
பார்போற்றும் இயேசுவையே
பாடியே ஸ்தோத்தரிப்போம் – 2
3) பெலனில்லாத நேரங்களில் பெலப்படுத்தி என்னைத் தாங்கினீரே – 2
பார்போற்றும் இயேசுவையே
பாடியே ஸ்தோத்தரிப்போம் – 2
4) பரிசுத்தமாக என்னை அழைத்தீரே
பரிசுத்தர் இயேசு உம்மை
போலவே – 2
பார்போற்றும் இயேசுவையே
பாடியே ஸ்தோத்தரிப்போம் – 4
Paar Pottrum Yesuvaiyea song lyrics in English
Paar Pottrum Yesuvaiea
Paadiea Soothraripoom
1. Erakathil Iswaryam Udaiyavarea
Kirubaiyum, Anbum Tharubavarea
2. Soornthidum Nerangalil Ellamea
Theatridum Kirubai Aaneerea
3. Bellan Illatha Nearangalil
Belapaduthi Ennai Thaangineerea
4. Parisuthamaaga Ennai Azaitheerea
Parisuthar Yesu Ummai Polavea
Lyrics ( English )
Sing Praise To The LORD
He That Is Great In The Universe
1. He That Is Rich in Mercies
Giver Of Grace And Love
2. He That Is Gracious In Comfort
In Times Of My Sorrow
3. he that is my stronghold
In times of my weakness
4. My Jesus He That Is Holy
Hath Called Me To Be Holy
- Paarpottrum Veanthan nam Yesuvai song lyrics – பார்போற்றும் வேந்தன்
- காலங்கள் கடந்து போனதே – Kalangal kadandhu ponathe
- James-5 – யாக்கோபு-5
- Paar Pottrum veanthan paarinil song lyrics – பார் போற்றும் வேந்தன் பாரினில் வந்து
- அன்பு நிறைந்த தெய்வம் நீரே – Anbu Niraintha Deivam Neerae song lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
