பிதா சுதன் ஆவியே – Pitha suthan Aaviyae Lyrics

Deal Score+1
Deal Score+1

பிதா சுதன் ஆவியே – Pitha suthan Aaviyae Lyrics 

1.பிதா சுதன் ஆவியே    (தந்தை மைந்தன் ஆவியே)
ஏகரான ஸ்வாமியே (தேவனே)
கேளும் நெஞ்சின் வேண்டலை
தாரும் சமாதானத்தை
அன்புக்கேற்ற உணர்வும்
அன்னியோன்னிய ஐக்கியமும்
ஈந்து ஆசீர்வதியும்
திவ்விய நேசம் ஊற்றிடும்.

2.உந்தன் அடியாரை நீர்
ஒரே மந்தையாக்குவீர்
ஒரே ஆவியும் உண்டே
விசுவாசமும் ஒன்றே
ஒன்றே எங்கள் நம்பிக்கை
ஐக்கியமாக்கி எங்களை
ஆண்டுகொள்ளும் கர்த்தரே
ஏக சிந்தை தாருமே.

3.மீட்டுக்கொண்ட ஆண்டவா
அன்னியோன்னிய காரணா  (ஒற்றுமைக்கான காரணா)
ஜீவ நேசா தேவரீர்
வேண்டல் கேட்டிரங்குவீர்
பிதா சுதன் ஆவியே (தந்தை மைந்தன் ஆவியே)
ஏகரான ஸ்வாமியே (தேவனே)
உந்தன் திவ்விய ஐக்கியமும்
தந்து ஆட்கொண்டருளும்

Pitha suthan Aaviyae Lyrics  in English 

1.Pitha suthan Aaviyae (Thanthai Mainthan Aaviyae)
Yeagaraana Swamiyae
Kealum Nenjin Veandalai
Thaarum Samaathanaththai
Anbukkeattra Unarvum
Anniyonniya Aikkiyamum
Eenthu Aaseervathiyum
Dhiviya Neasam Oottridum

2.Unthan Adiyaarai Neer
Oorae Manthai Aakkuveer
Oorae Aaviyum Undae
Visuvaasamum Ontrae
Ontrae Engal Nambikkai
Aikkiyamaakki Engalai
Aandu Kolllum Karththarae
Yeaga Sintha Thaarumae

3.Meetukonda Aandavaa
Anniyonniya Kaaranaa
Jeeva Neasa Devareer
Veandal Keattiranguveer
Pithaa Suthan Aaviyae
Yeagaraana Swamiyae
Unthan Dhivviya Aikkiyamum
Thanthu Aatkondarulum

தந்தை மைந்தன் ஆவியே – Thanthai Mainthan Aaviyae

Disclaimer : " The Lyrics are the property and Copyright of the Original Owners, Lyrics here are For Personal and Educational Purpose only!"
1 Comment

   Leave a reply

   Welcome to Christianmedias’ Tamil Christian Song Lyrics. Here, you will find lyrics for many of your favorite songs from today’s top contemporary Christian music artists. Our collection includes Gospel music lyrics, contemporary Christian music lyrics, and black Gospel song lyrics.

   Tamil Christians Songs Lyrics

   Tamil Christian music inspires and comforts believers globally, blending biblical truths with beautiful melodies and meaningful lyrics. world Tamil christians explores the collections of Tamil Christian song lyrics, Daily Bible verse and worship songs lyrics,new year songs,christmas songs & more.

   Follow Us!

   christian medias ios app
   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
   Logo