Ullam Ellaam Uruguthaiya Lyrics – உள்ளம் எல்லாம் உருகுதையோ
Ullam Ellaam Uruguthaiya Lyrics – உள்ளம் எல்லாம் உருகுதையோ
1. உள்ளமெல்லாம் உருகுதையோ
உத்தமனை நினைக்கையிலே
உம்மை யன்றி வேறே தெய்வம் (உம்மையல்லால் வேறே தெய்வம்)
உண்மையாய் இங்கில்லையே
கள்ளனென்றும் தள்ளிடாமல்
அள்ளி என்னை அணைத்தவா
சொல்லடங்கா நேசத்தாலே
உம் சொந்த மாக்கிக் கொண்டீரே
2. எத்தன் என்னை உத்தமனாக்க
சித்தம் கொண்ட என் இயேசையா
எத்தனையோ துரோகம் நான் செய்தேன்
அத்தனையும் நீர் மன்னித்தீர்
இரத்தம் சிந்த வைத்தேனே நான்
அத்தனையும் என் பாவமன்றோ (பாவமல்லோ)
கர்த்தனே உம் அன்புக்கீடாய்
நித்தம் செய்வேன் உம் சேவையே
3. வானமீதில் இயேசு ராஜன் (மேக மீதில் இயேசு ராஜன்)
வேகம் வரும் நாளன்றோ
லோக மீதில் காத்திருப்போர்
ஏகமாகக் கூடிட (ஏக்கமெல்லாம் தீர்ந்திட)
தியாக ராஜன் இயேசுவை நான்
முகமுகமாய்த் தரிசிக்க
ஆவலோடு ஏங்கும் தாசன்
சோகம் நீங்கும் நாளன்றோ? (சோகம் நீங்கும் நாள் எப்போ)
Ullam Ellaam Uruguthaiya song Lyrics in English
1.Ullam Ellaam Uruguthaiya
Uthhamanai Nianaikaiyilae
Ummaiyantri Vearae Deivam ( Ummaiyallaal Vearae Deivam)
Unmaiyaai Ingillaiyae
Kallanentrum Thallidamal
Alli ennai Anaithavaa
Solladanga Nesathalae
Um Sonthamakki kondeerae
2.Eththan Ennai Uththamanakka
Siththam konda En Yeasaiya ( Siththam kondeer En yeasaiya)
Eththanaiyo Thurogam Naan Seithean
Aththanaiyum Neer Mannitheer
Raththam Sintha vaitheanae Naan
Aththanaiyum En Paavamantro ( Paavamallo)
Karthanae Um Anbukeedaai
Niththam seivean um seavaiyae
3.Vaanameethil yesu rajan (Mega Meethil Yesu Rajan)
Vegam varum Naalantro
Loga meethil Kaathiruppor
Yeagamaga Koodida ( Yeakkamellaam theernthida)
Thiyaga Rajan Yesuvai Naan
Mugamugamaai Tharisikka
Aavalodu Yeangum Daasan
Sogam Neengum Naalantro ( Sogam Neengum Naal Eppo)
Ullamellaam Uruguthaiya Uthamanai ,Ullam Ellaam Uruguthaiya – உள்ளம் எல்லாம் உருகுதையோ by Eva.பாஸ்கர தாசன் R- Waltz T-145 D 3/4
- உங்க அழக சொல்ல – Unga Azhaga Solla
- கிருபையினாலே நான் – Kirubaiyinalae Naan
- வாழ்க்கை இனித்திடுதே – Vaazhkai Inithiduthae
- விண்ணில் இருந்து மன்னன் – Vinnil Irunthu Mannan Vantharae
- புல்லணைப் பூவே – Pullanai Poovae
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."

