உம் சாயலிலே நான் திருப்தியாகிறேன் – Um Sayalilae Naan Thirupthiyagirean
உம் சாயலிலே நான் திருப்தியாகிறேன் – Um Sayalilae Naan Thirupthiyagirean
உம் சாயலிலே நான் திருப்தியாகிறேன்
உம் சமுகத்தையே
நான் தரித்துக் கொள்கிறேன்
- என் நேசரே என் இயேசுவே
நான் உம்மைத் துதிக்கிறேன்
வாழ்நாளெல்லாம் உம் நாமத்தை
நான் வாழ்த்திப் பாடுகிறேன் - நான் நடந்தாலும் படுத்திருந்தாலும்
நீர் என்னை சூழ்கிறீர்
என் முற்புறமும் என் பிற்புறமும்
என்னை நெருக்கி ஏவுகிறீர் - தேவனே என்னை ஆராய்ந்து
என் இதயத்தை அறிந்து கொள்ளும்
வேதனை உண்டாக்கும் வழியில்
நடவாமல் தினமும் நடத்திச் செல்லும் - நான் நிற்பதும் நிர்மூலமாகாதிருப்பதும்
உந்தன் கிருபையே -உம்
கிருபை என்னை நினைத்ததாலே
உயிருடன் வாழ்கிறேன்
Um Sayalilae Naan Thirupthiyagirean song lyrics in english
Um Sayalilae Naan Thirupthiyagirean
Um Samugaththaiyae
Naan tharithu Kolkirean
1.En Nesarae En Yesuvae
Naan Ummai thuthikkirean
Vaalnallelaam Um Naamaththai
Naan vaalthi paaddukirean
2.Naan nadanthalaum paduthirunthalaum
Neer Ennai Soozhkireer
En Murpuramum En piramum
Ennai nerukki Yeavukireer
3.Devanae Ennai Aarainthu
En Idhyaththai Arinthu kollum
Vedhanai undakkum Vazhiuil
Nadavamal Thinamum Nadathi sellum
4.Naan Nirpathum Nirmoolamagmal Iruppathum
Unthan kirubaiyae Um
Kirubai Enani nianithathalae
Uyirudan Vaalkirean
Bro. மோகன் S.ஆபிரகாம்
R-16 Beat T-90 Dm 4/4
- jebathotta jeyageethangal songs lyrics in tamil
- யேசுவே உம் அன்பின் – Yesuvae Um Anbin Lyrics
- List of Tamil Christian songs lyrics
- Devanae neerae en Devan lyrics – தேவனே நீரே என் தேவன்
- உம் நாமம் அதிசயம் – Um Naamam Athisayam
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
Tags: Tamil Christian songs