உம் சித்தம் தேவா உம் சித்தமே – Um Siththam Deva Um Siththamae

Faith Score+1
Faith Score+1

உம் சித்தம் தேவா உம் சித்தமே – Um Siththam Deva Um Siththamae Tamil Christian Salvation Army Song Lyrics

1. உம் சித்தம் தேவா உம் சித்தமே
குயவன் நீர் தாமே களிமண் நானே;
உம் சித்தம் போல ஆக்கும் என்னை
ஒப்புவித்தேனே பூரணமாய்

2. உம் சித்தம் தேவா உம் சித்தமே
தேடும் என்னை தம் சித்தம் போல;
கழுவும் என்னை வெண்மையாக
தம் சமூகம் நான் பணிகிறேன்

3. உம் சித்தம் தேவா உம் சித்தமே
நொந்து சோர்பானேன் தாங்கிடுமே
வல்லமை யாவும் தமக் கென்றும்
தொட்டென்னை சொஸ்தமாக்கும் தேவா!

4. உம் சித்தம் தேவா உம் சித்தமே
என்னை முற்றுமாய் ஆட்கொள்ளுமேன்;
ஆவியால் எந்தனை நிரப்பி
என்னில் எப்போதும் வாசம் செய்யும்

உம் சித்தம் தேவா உம் சித்தமே பாடல் வரிகள்,  Um Siththam Deva Um Siththamae Song Lyrics

Um Siththam Deva Um Siththamae song lyrics in English

1.Um Siththam Deva Um Siththamae
Kuyavan Neer Thaamae Kazhiman Naanae
Um Siththam pola Aakkum Ennai
Oppuviththean Pooranamaai – Um Sitham Deva Um Sithamae

2.Um Siththam Deva Um Siththamae
Theadum Ennai Tham Siththamoila
Kazhuvum Ennai Venmaiyaaga
Than Samugam Naan Panikirean

3.Um Siththam Deva Um Siththamae
Nonthu Soorpaanaen Thaangidumae
Vallamai Yaavum Thamakkentrum
Thottanai Sthosthamaakkum Deva

4.Um Siththam Deva Um Siththamae
Ennai muttrumaai Aatkollumean
Aaviyaal Enthanai Nirappi
Ennil Eppothum Vaasam seiyum

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article provides lyrics for the Tamil Christian song ‘உம் சித்தம் தேவா உம் சித்தமே – Um Siththam Deva Um Siththamae’.
  • It contains four verses that express themes of divine submission and transformation.
  • The lyrics emphasize the singer’s desire to follow God’s will and be molded according to His purpose.
  • The English translation of the lyrics is also included for reference.
  • The song is published by World Tamil Christians, along with related Christian content.

Estimated reading time: 2 minutes

1 Comment

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo