வாழ்த்துவோம் கர்த்தரை – Vaalththuvom Kartharai Salvation Army Tamil christian songs lyrics, இரட்சணிய சேனை தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்.
1. வாழ்த்துவோம் கர்த்தரை
தெரிந்தெடுத்தாரே
ஆத்மா தேகம் ஆவியோடும்
எழுந்து வாழ்த்துவோம்
வாழ்த்துவோம் கர்த்தரை
அல்லேலூயா
2. மகிமை நிறைந்த
உன்னதராயினும்
பரிசுத்த நாமத்தை
எவரும் பயப்படுவர் – வாழ்த்துவோம்
3. உம் பலிபீடத்தின்
ஜூவாலையில் நிரப்பி
உதட்டை சுத்தம் செய்துமே
பரம சிந்தை தாரும் – வாழ்த்துவோம்
4. கர்த்தர் பலன் கீதம்
இரட்சிப்பு மாவாரே
அவரன்பு வெளிப்பட்டதே
வல்லமையாய் கிறிஸ்துவில் – வாழ்த்துவோம்
5. வாழ்த்துவோம் கர்த்தரை
வணங்கி போற்றுவோம்
மகிமை இராஜாவின் நாமத்தை
என்றென்றும் துதிப்போம் – வாழ்த்துவோம்
Vaalthuvom kartharai song lyrics, வாழ்த்துவோம் கர்த்தரை song lyrics. Tamil songs.
Vaalthuvom kartharai song lyrics in English
1.Vaalththuvom Kartharai
Therintheduththarae
Aathmaa Thegam Aaviyodum
Eazunthu Vaazhththuvom
Vaalththuvom Karththarai
Alleluya
2.Magimai Nirantha
Unnatharaayinum
Parisuthta Naamaththai
Evarum Bayappaduvar – Vaalththvom
3.Un Balipeedaththin
Joovaalaiyil Nirappi
Uthattai Suththam Seithumae
Parama Sinthai Thaarum – Vaalththvom
4.Karththar Balan Geetham
Ratchippu Maavaarae
Avaranbu Velippattathae
Vallamaiyaai Kirsithuvil – Vaalththvom
5.Vaalththvom Karththarai
Vanangi Pottruvom
Magimai Raajaavin Naamaththai
Entrentum Thuthippom – Vaalththvom
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘Vaalthuvom Kartharai – வாழ்த்துவோம் கர்த்தரை’.
- It presents five verses praising the Lord, emphasizing themes of worship and reverence.
- The lyrics are provided in both Tamil and English for wider accessibility.
- Links to additional Tamil Christian songs are included for further exploration.

