உம் உடலை உணவாக நான் – Um Udalai Unavaga Naan

Deal Score+1
Deal Score+1

உம் உடலை உணவாக நான் – Um Udalai Unavaga Naan

உம் உடலை உணவாக நான் ஏற்பேன்
என் இயேசு உம்மோடு நான் வாழ்வேன்
நீர் தானே எமக்காகவே
பலியாகி வந்தாய் உறவாகி நின்றாய்
உயிரோடு உயிராகவே
பலியாகி வந்தாய் உறவாகி நின்றாய்
திருஅப்ப இரசமாகவே

இதமாகும் இறையன்பு திருவிருந்திலே
உணவாக உயிராக நிதம் மாறுதே
கொடியோடு கிளையாகி ஒன்றாகவே
இறை உடலும் ப்லிப்பீடம் உருமாறுதே
வேரென்ன வேண்டும் இறையேசு இருக்க
இனியென்ன வேண்டும் திருவுணவு இருக்க
புதுவாழ்வில் என்றும் தழைத்தோங்குவேன்
என் இயேசுவே என் உள்ளம் வா
என் தேவனே எனில் உறைய வா

அவரன்பு என் மீது எந்நாளுமே
அலபோல எனைத்தேடி உளம் சேருமே
அவருடலே அருமாறி என் மீதிலே
உறவாகி உயிராகித் திடம் சேர்க்குமே
மண்மீது தேடும் ஒரு சொந்தம் நீரே
உம் அன்பின் தானே உயிர் வாழ்கின்றேன்
பண் கொண்டு பாரும் ஒரு ராகம் நீரே
உம் உடலின் தானே பெலன் கொள்கிறேண்
என் தேவனே எனை மீட்க வா
என் இயேசுவே எனில் உறைய வா

Um Udalai Unavaga Naan song lyrics in english

Um Udalai Unavaga Naan Yearppean
En Yesu Ummodu Naan Vaalvean
neer thanae emakkagave
Paliyagi Vanthaai Uravaagi Nintraai
uyirodu Uyiragave
Paliyagi Vanthaai Uravaagi Nintraai
Thiru Appa Rasamagavae

Idhayamagum Iraiyanbu Thiruvirunthilae
Unavaga uyiraga nitham maaruthae
Kodiyodu Kilaiyagi Ontragavae
Irai Udalum Palippeedam Urumaaruthae
Vearenna Vendum Iraiyesu irukka
Iniyenna Vendum Thiruuvanu irukka
Puthu vaalvil entrum thalaithonguvean
en yesuvae en ullam va
en devanae enil uraiya va

Avaranbu En Meethu Ennalumae
Alaipola enaitheadi ulam searumae
Avarudalae Arumaari en meethilae
uravaagi uyiraagi thidam searkkumae
manmeethu theadum oru sontham neerae
um anbin thanae uyir vaalkintrean
pan kondu paarum oru raagam neerae
um udalin thanae belan kolkirean
en devanae enai meetkka va
en yesuvae enil uraiya va

whatsapp bible verse

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
We will be happy to hear your thoughts

   Leave a reply

   Welcome to Christianmedias’ Tamil Christian Song Lyrics. Here, you will find lyrics for many of your favorite songs from today’s top contemporary Christian music artists. Our collection includes Gospel music lyrics, contemporary Christian music lyrics, and black Gospel song lyrics.

   Tamil Christians Songs Lyrics

   Tamil Christian music inspires and comforts believers globally, blending biblical truths with beautiful melodies and meaningful lyrics. world Tamil christians explores the collections of Tamil Christian song lyrics, Daily Bible verse and worship songs lyrics,new year songs,christmas songs & more.

   Follow Us!

   christian medias ios app
   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
   Logo